அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-NASA +நாசா)
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
வரிசை 6:
[[படிமம்:Hubble 01.jpg|thumb|right|200px|[[ஃஅபிள் விண்வெளித் தொலைநோக்கி|கபிள் விண்வெளித் தொலைநோக்கி]]]]
 
'''அறிவியல்''' ({{audio|Ta-அறிவியல்.ogg|ஒலிப்பு}}) (''Science'') என்பது "அறிந்துக்கொள்ளுதல்அறிந்துகொள்ளுதல் " எனப் பொருள்படும் ''scientia'' எனும் [[இலத்தீன்]] சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.<ref>{{cite web|title=science|url=http://www.etymonline.com/index.php?term=science&allowed_in_frame=0|publisher=[[Online Etymology Dictionary]]|accessdate=September 20, 2014}}</ref><ref>{{cite dictionary |encyclopedia=Merriam-Webster Online Dictionary |title=science |url=http://www.merriam-webster.com/dictionary/science |accessdate=October 16, 2011 |publisher=[[Merriam-Webster]], Inc |quote='''3 அ:''' அறிவு அல்லது பொது உண்மைகளை உள்ளடக்கும் அறிவின் தொகுப்பு (முறைமை) அல்லது அறிவியல் முறைவழியாகப் பெற்று செய்முறைகளால் நிறுவப்பட்ட பொது விதிகளின் இயங்கமைப்பு ஆகும் '''ஆ:''' புற உலகத்தையும் அதன் நிகழ்வுகளையும் சார்ந்த அத்தகைய அறிவு அல்லது அத்தகைய அறிவுத் தொகுப்பு ஆகும்.}}</ref><ref>[http://global.britannica.com/topic/science "அறிவியல்"]. ''[[Encyclopædia Britannica]]''. Retrieved July 12, 2016.</ref> அறிவியல் என்பது புடவி பற்றிய நிறுவமுடிந்த விளக்கங்கள் முன்கணிப்புகளின் வடிவத்தில் அறிவை ஒருங்கமைத்து உருவாக்கும் முறையான நிறுவனம் ஆகும்.{{efn|"...&nbsp;modern science is a discovery as well as an invention. It was a discovery that nature generally acts regularly enough to be described by laws and even by [[mathematics]]; and required invention to devise the techniques, abstractions, apparatus, and organization for exhibiting the regularities and securing their law-like descriptions."— {{harvnb|Heilbron|2003|p=vii}}}}
 
நிகழ்நிலை அறிவியல் இயற்கை அறிவியல், சமூக அறிவியல், முறைசார் அறிவியல் என மூன்றாகப் பகுக்கப்படுகிறது. இயற்கை அறிவியலில் உறழ்திணை உலகம் அல்லது பருப்பொருள் உலகம் ஆயப்படுகிறது. சமூக அறிவியலில் மக்களும் சமூகங்களும் ஆயப்படுகின்றன. முறைசார் அறிவியலில் புலன்வழி (கருவழியும் உள்ளடங்க) நோக்கீடுகள் அல்லது சான்றுகள் சார்ந்த அளவையியல் (''logic''), [[கணிதவியல்]] முறைகள் ஆயப்படுகின்றன .<ref>{{Cite web| author=Editorial Staff | date=March 7, 2008 | url=http://www.cnrt.scsu.edu/~psc152/A/branches.htm | title=The Branches of Science | publisher=South Carolina State University | accessdate=October 28, 2014 }}</ref> அறிவியல் அறிவைப் பயன்படுதும் பொறியியல், மருத்துவம், வேளாண்மை ஆகிய துறைகளும் பயன்முறை அறிவியலின் கீழ் கருதப்படும்.<ref>{{Cite web|url=http://www.seedmagazine.com/news/2007/03/scientific_method_relationship.php|title=Scientific Method: Relationships among Scientific Paradigms|last=|first=|date=March 7, 2008|website=|publisher=Seed Magazine|author=Editorial Staff|accessdate=September 12, 2007}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது