"மார்பகப் புற்றுநோய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
;இனம் சார்ந்த சீரின்மை
 
அமெரிக்காவில் வெள்ளையின பெண்களே அதிக அளவில் மார்பக புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டாலும், கருப்பின பெண்களே அதிகமாக மரணமடைகிறார்கள் என்று பல ஆய்வுகள் தெரிவித்தன. நோய் கண்டறியப் பட்ட பின்னரும், கருப்பின பெண்கள் மிகவும் குறைவான அளவே சிகிச்சைப்சிகிச்சை பெறுகின்றனர்.<ref>''[http://dhfs.wisconsin.gov/wcrs/pdf/cancerwi0004.pdf விஸ்கான்சின் கான்சர் இன்சிடன்ஸ் அண்ட் மோர்டாலிட்டி, 2000-2004]'' விஸ்கான்சின் டிபார்ட்மெண்ட் ஆஃப் ஹெல்த் அண்ட் ஃபேமிலி சர்வீசஸ்</ref><ref name="pmid17218849">{{cite journal |author=Tammemagi CM |title=Racial/ethnic disparities in breast and gynecologic cancer treatment and outcomes |journal=Curr. Opin. Obstet. Gynecol. |volume=19 |issue=1 |pages=31–6 |year=2007 |pmid=17218849 |doi=10.1097/GCO.0b013e3280117cf8}}</ref><ref name="pmid17285262">{{cite journal |author=Hirschman J, Whitman S, Ansell D |title=The black:white disparity in breast cancer mortality: the example of Chicago |journal=Cancer Causes Control |volume=18 |issue=3 |pages=323–33 |year=2007 |pmid=17285262 |doi=10.1007/s10552-006-0102-y}}</ref> இந்த வேற்றுமைகளுக்கு பல காரணங்களை அறிஞர்கள் தெரிவிக்கின்றனர், அதில் கண்டறிதலுக்கான போதுமான அணுகல் இல்லாமை, மிகவும் மேம்பட்ட அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ முறைகள் குறைவாக கிடைப்பது, அல்லது சில ஆப்பிரிக்க அமெரிக்க மக்களில் நோய் ஏற்படுத்தும் சில உயிரியல் ரீதியான பண்புகள்.<ref>''[http://badgerherald.com/news/2007/10/24/breast_cancer_rates_.php வெவ்வேறு இனங்களுக்கு இடையே மார்பக புற்றுநோயின் வீதங்கள் மாறுகின்றன]'' அமெண்டா வில்லா எழுதியது
புதன், அக்டோபர் 24, 2007. பேட்ஜர் ஹெரால்டு</ref> சில ஆய்வுகளில், மார்பக புற்றுநோய்களில் காணப்படும், இனம் சார்ந்த வேற்றுமைகள், உயிரியல் சார்ந்த வேறுபாடுகளை விடவும் கலாச்சாரம் சார்ந்த வேறுபாடுகளையே சார்ந்திருக்கிறது என்று அறியப்பட்டுள்ளது.<ref name="pmid12716040">{{cite journal |author=Benjamin M, Reddy S, Brawley OW |title=Myeloma and race: a review of the literature |journal=Cancer Metastasis Rev. |volume=22 |issue=1 |pages=87–93 |year=2003 |pmid=12716040| doi=10.1023/A:1022268103136}}</ref> உயிரியல் மற்றும் கலாச்சார ரீதியான காரணிகளின் பங்கு தொடர்பான ஆய்வு தற்போது நடந்து வருகிறது.<ref name="pmid17218849" /><ref name="pmid17876835">{{cite journal |author=Demicheli R, Retsky MW, Hrushesky WJ, Baum M, Gukas ID, Jatoi I |title=Racial disparities in breast cancer outcome: insights into host-tumor interactions |journal=Cancer |volume=110 |issue=9 |pages=1880–8 |year=2007 |pmid=17876835 |doi=10.1002/cncr.22998}}</ref>
 
4,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2767576" இருந்து மீள்விக்கப்பட்டது