நீரிழிவு நோய் (இரண்டாவது வகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எழுத்துப்பிழை திருத்தம்
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 24:
 
===சிக்கல்கள்===
இரண்டாம் வகை நீரிழிவு நாம் வாழும் காலத்தை [[பத்தாண்டு]] குறைக்கவல்ல ஒரு நாள்பட்ட நோயாகும்<ref name=Will2011>{{cite book|title=Williams textbook of endocrinology.|publisher=Elsevier/Saunders|location=Philadelphia|isbn=978-1437703245|pages=1371–1435|edition=12th}}</ref>. இது பகுதியாகக் கீழ்காணும் பல்வேறு உடல்நலச் சிக்கல்களுடன் தொடர்புடையதால் விளைவதாகும்: இதயக்குழலிய நோய், [[பக்கவாதம்]] ஆகியவை நிகழ இரண்டிலிருந்து நான்கு மடங்கு அதிகமான இடரினைக் கொண்டிருப்பது, கீழ்விரலை நீக்குவது இருபது மடங்கு அதிகரிப்பது, அதிக அளவு [[மருத்துவமனை|மருத்துவமனையில்]] சிகிச்சைப்சிகிச்சை பெறவேண்டியக்பெறவேண்டிய கட்டாயம் ஆகியவற்றைக் கூறலாம்<ref name=Will2011/>. [[வளர்ந்த நாடுகள்|வளர்ந்த நாடுகளிலும்]], மிகுதியாகப் பிற இடங்களிலும் நீரழிவு நோய் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது நீரழிவு இரண்டாம் வகை உள்ளவர்களில் இந்நோய் காயமில்லாத [[குருட்டுத் தன்மை]], நாள்பட்ட [[சிறுநீரகச் செயலிழப்பு]] நிகழப் பெருங்காரணியாக விளங்குகிறது<ref name=AFP09>{{cite journal |author=Ripsin CM, Kang H, Urban RJ |title=Management of blood glucose in type 2 diabetes mellitus |journal=Am Fam Physician |volume=79 |issue=1 |pages=29–36 |year=2009 |month=January |pmid=19145963 |doi= |url=}}</ref>. நீரழிவு இரண்டாம் வகையானது மூளையசதி நோய் (Alzheimer's disease), இரத்தநாளம் சார்ந்த அறிவாற்றல் இழப்பு (vascular dementia) முதலிய நோய்களின் செயல்முறைகள் மூலம் உணரறிவிய செயல் பிறழ்ச்சி (cognitive dysfunction), உளக்கேடு (dementia) ஆகிய இடர்கள் அதிகம் நிகழ்வதுடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது<ref>{{cite journal|last=Pasquier|first=F|title=Diabetes and cognitive impairment: how to evaluate the cognitive status?|journal=Diabetes & metabolism|date=2010 Oct|volume=36 Suppl 3|pages=S100–5|pmid=21211730|doi=10.1016/S1262-3636(10)70475-4}}</ref>. அடிக்கடி [[கிருமி|கிருமிகளால்]] தாக்கப்படுதல், [[பால்வினை நோய்கள்|பால்வினை செயல் பிறழ்ச்சி]] முதலியன பிற சிக்கல்களாகும்<ref name=Vij2010/>.
 
==காரணங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நீரிழிவு_நோய்_(இரண்டாவது_வகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது