நீரிழிவு நோய் (இரண்டாவது வகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 60:
 
===வாழ்வு முறை===
சரியான உணவு, [[உடற்பயிற்சி]] ஆகியவையே நீரிழிவினை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கத் தேவையான அடிப்படைகளாகும்<ref name=Vij2010/>. அதிக அளவு உடற்பயிற்சி செய்தல் நல்ல, சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தும்<ref name=Exercise10>{{cite journal |author=Zanuso S, Jimenez A, Pugliese G, Corigliano G, Balducci S |title=Exercise for the management of type 2 diabetes: a review of the evidence |journal=Acta Diabetol |volume=47 |issue=1 |pages=15–22 |year=2010 |month=March |pmid=19495557 |doi=10.1007/s00592-009-0126-3 |url=}}</ref>. நடத்தல், ஓடுதல், நீந்துதல் முதலிய [[இதயம்]], [[நுரையீரல்]] முதலியவற்றுக்கு நன்மை பயக்கும் காற்றுப்பயிற்சி உடற்பயிற்சிகளைச் செய்வது கிளைக்கோசிலாக்கப்பட்ட ஈமொக்லோபின் அளவுகளைக் குறைக்கிறது, இன்சுலின் உணர்திறனைக் கூட்டுகிறது<ref name=Exercise10/>. உடல்வலு ஏற்றும் உடற்பயிற்சிகளும் உபயோகமானதே என்றாலும் இந்த இருவித உடற்பயிற்சிகளையுமே செய்வது மேலும் சிறப்பானதாக இருக்கலாம்<ref name=Exercise10/> நீரிழிவு நோயாளிகளுக்கான உணவு எடைக் குறைப்பதை அதிகப்படுத்துவதாக இருப்பது மிக அவசியம்<ref name=Diet09/>. எனினும், இவ்வித சிறந்த [[உணவு]] எது என்றுத்என்று தீர்மானிப்பது மாறுபட்டக்மாறுபட்ட கருத்துகளைக் கொண்டது<ref name=Diet09>{{cite journal |author=Davis N, Forbes B, Wylie-Rosett J |title=Nutritional strategies in type 2 diabetes mellitus |journal=Mt. Sinai J. Med. |volume=76 |issue=3 |pages=257–68 |year=2009 |month=June |pmid=19421969 |doi=10.1002/msj.20118 |url=}}</ref>. குறைந்த [[சர்க்கரை உயர்த்தல் குறியீடு]] உள்ள உணவு இரத்தச் சர்க்கரை அளவுகளைக் கட்டுபாட்டிற்குள் வைத்திருப்பதை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது<ref>{{cite journal |author=Thomas D, Elliott EJ |title=Low glycaemic index, or low glycaemic load, diets for diabetes mellitus |journal=Cochrane Database Syst Rev |volume= |issue=1 |pages=CD006296 |year=2009 |pmid=19160276 |doi=10.1002/14651858.CD006296.pub2 |url= |editor1-last=Thomas |editor1-first=Diana}}</ref>. [[பண்பாடு|பண்பாட்டிற்கு]] உகந்தக் [[கல்வி|கல்வியினைக்]] கொடுப்பது இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்தச் சர்க்கரை அளவுகளைக் குறைந்தப்பட்சம் [[ஆறு]][[மாதம்|மாதக்]] காலத்திற்காவது ஒரு கட்டுபாட்டில் வைத்திருக்க உதவக்கூடும்<ref>{{Cite journal | last1 = Hawthorne | first1 = K. | last2 = Robles | first2 = Y. | last3 = Cannings-John | first3 = R. | last4 = Edwards | first4 = A. G. K. | last5 = Robles | first5 = Yolanda | title = Culturally appropriate health education for Type 2 diabetes mellitus in ethnic minority groups | journal = Cochrane Database Syst Rev | year = 2008 | pages = CD006424 | issue = 3 | id = CD006424 | pmid = 18646153 | doi = 10.1002/14651858.CD006424.pub2 | editor1-last = Robles | editor1-first = Yolanda}}</ref>. மிதமான அளவு [[இரத்தச் சர்க்கரை]] அளவு உயர்ந்தவர்களில் இத்தகு வாழ்க்கை முறை மாற்றங்களினால் எந்தவொரு மேம்பாடும் ஆறு வாரங்களுக்குள் ஏற்படாவிட்டால், இந்நோயாளிகள் [[மருந்து|மருந்துகளை]] எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்<ref name=Vij2010/>.
 
===[[மருந்து|மருந்துகள்]]===
"https://ta.wikipedia.org/wiki/நீரிழிவு_நோய்_(இரண்டாவது_வகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது