"தேயிலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
Fixed typos
சி (→‎top: clean up, replaced: Magnoliopsida → Magnoliopsida, Ericales → Ericales)
சி (Fixed typos)
[[File:Camellia sinensis MHNT.BOT.2016.12.24.jpg|thumb|''Camellia sinensis'']]
 
இந்நிலைத்திணையின் [[இருசொற் பெயரீடு|இருசொற்பெயர்]] ''Camellia sinensis'' என்பதாகும், இங்கு ''sinensis'' என்பது [[இலத்தீன்]] மொழியில் [[சீனா|சீனாவைச் சேர்ந்த]] என்ற பொருள்படும். ''Camellia'' என்பது அருட்திரு. செரொக் காமெல் (1661-1706) என்ற [[இயேசு சபை]] பாதிரியாருடைய பெயரின் இலத்தீனாக்கப்பட்ட வடிவமாகும். அருட்திரு. செரொக் காமெல் தேயிலைச் செடியைக் கண்டுப்பிடிக்கவோகண்டுபிடிக்கவோ அல்லது பெயரிடவோ இல்லை எனினும் திணைவகையீட்டை உருவாக்கிய [[கரோலஸ் லின்னேயஸ்]] அறியப்பட்ட தாவரவியலாளரான அருட்திரு. செரொக் காமெல் அடிகள் அறிவியல் துறைக்காற்றிய சேவையை பாராட்டும் வகையில் இப்பேரினத்துக்கு இப்பெயரை இட்டார்.
 
== தேயிலையின் வரலாறு ==
தேயிலை முதலில் [[சீனா|சீனாவில்]] கண்டு பிடிக்கப்பட்டதுகண்டுபிடிக்கப்பட்டது.{{ஆதாரம்}} இதனை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே முதலில் அறிந்திருந்தனர். பின் சீனாவிற்கு [[புத்த மதம்|புத்த மதத்தைக்]] கற்க வந்த [[ஜப்பான்|ஜப்பானிய]] புத்தமதத் துறவிகள் மூலமாக கி.மு 800 களில் தேயிலை ஜப்பானுக்குப் பரவியது.
ஜப்பானிலிருந்து டச்சுக்காரரகள் வழியாக [[இங்கிலாந்து]], [[பிரான்ஸ்]] போன்ற[[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது. 1840-50 களில் [[இந்தியா|இந்தியாவிலிருந்தும்]] [[சீனா|சீனாவிலிருந்தும்]] வரவழைக்கப்பட்ட தேயிலை [[இலங்கை|இலங்கையில்]] சோதனை முயற்சியாக பயிரிடப்பட்டது. அதன் பிறகு [[தென்கிழக்காசியா]] மற்றும் [[ஆப்பிரிக்கா]] போன்ற நாடுகளுக்கு தேயிலை பரவியது.
 
4,527

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2767736" இருந்து மீள்விக்கப்பட்டது