நெருப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 87:
'''இமயமலை ரொடோடென்றன்''' ( Himalayan Rhododendran) எனப்படும் இத்தகைய மரத்தின் அருகில் நெருப்பானது பரவி வருகையில், பல அடுக்குகளாகத் தகவமைப்புப் பெற்றுள்ள இதன் மரப் பட்டைகளிலிருந்து நீர் போன்றதொரு திரவம் வடியத் தொடங்கிவிடும். இதனால் நெருப்பினால் உண்டாகும் அழிவிலிருந்து இத்தகைய மரங்கள் நெருப்பை நெருங்கவிடாமல் தப்பித்துக் கொள்ளும். பரந்த புல்வெளியில் செந்நிறப் பூக்களுடன் காட்சிதரும் இத்தகைய மரங்கள் பறவைகளைத் தன்னகத்தே கவர்ந்திழுத்து, பெரும்பாலான பறவைகளின் வாழிடங்களாக விளங்குகின்றன. அதுபோல, பலத்த காற்றினையும் எதிர்த்து நிற்கக் கூடிய உறுதி படைத்தனவாகவும் இவை திகழ்கின்றன. இம்மரத்தில் காணப்படும் செந்நிற மலர்களிலிருந்து உருவாக்கப்படும் மலர்ச் சாறு மருத்துவத் தன்மை நிறைந்தது. தமிழில் '''காட்டுப் பூவரசு''' என இது அழைக்கப்படுகிறது. நீலகிரியில் வாழும் படுகர்கள் தம் மொழியில் இதனை '''பில்லி''' என்றழைக்கின்றனர். பூர்வீகக் குடிகளான தோடர் இனத்தவர்கள் இம்மரத்தில் காணப்படும் பூக்களை,'''போரஸ்''' என்று கூறுகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் (நீலகிரி, ஆனைமலை, பழனி மலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகள்) அதாவது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்திற்கும் அதிகமான இடங்களில் இம்மரங்கள் படர்ந்து வளர்ந்துள்ளன. நீலகிரியின் பூர்வீக மரங்கள் என்றும் இது வழங்கப்படுகிறது. இந்தியாவைத் தவிர இலங்கை, நேபாளம், மியான்மர், சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் ரொடோடென்றன் மரங்கள் காணப்படுகின்றன.<ref name="https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=40&cad=rja&uact=8&ved=0ahUKEwjDrOSK8sPUAhULso8KHSU9C2wQFgipAjAn&url=http%3A%2F%2Fperiyarpinju.com%2F2010%2Faugust%2Fpage14.php&usg=AFQjCNHFG8dhUd7Z_V3B__O74GHyiAwTRw&sig2=IL4tJuJ3dsh5ZlUMkZ3jyA">{{cite web | url=http://periyarpinju.com/ | title=நெருப்பு நெருங்காத மரம் | accessdate=17 சூன் 2017}}</ref>
 
==புது வகை நெருப்புக்நெருப்பு கண்டுப்பிடிப்புகண்டுபிடிப்பு==
 
அறிவியல் அறிஞர்கள் சிலர் நிகழ்த்திய நெருப்புச் சுழற்காற்று ஆய்வு ஒன்றில், இதற்கு முன்பு யாரும் கண்டிடாத, இன்னும் அமைதியான மற்றும் துல்லியமான முறையில் எரியும் நெருப்புச் சுழலில் சுழன்றுகொண்டிருக்கும் நீல மற்றும் ஊதா நிற தீப்பிழம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதல் முறையாக, [[மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தின்]] ஆராய்ச்சியாளர்கள் குழு விஞ்ஞானிகள் தொன்மையான மஞ்சள் நெருப்பை விட தூய்மையாக எரிகிற '''நீலப் புயல்''' சுடர் ஒன்றை உருவாக்கிக் காட்டினர். இந்த நெருப்பின் மூலம் திறன் மிகு சூழலிய எண்ணெய்க் கசிவுச் சுத்திகரிப்பு முறை மேற்கொள்ள வாய்ப்புண்டு.<ref name="https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=103&cad=rja&uact=8&ved=0ahUKEwjDrOSK8sPUAhULso8KHSU9C2wQFgj0BTBm&url=http%3A%2F%2Ftamil.gizbot.com%2Fscitech%2Fscientists-discover-the-blue-whirl-beautiful-new-kind-fire-tamil-011837.html&usg=AFQjCNHfybcfv89kPIAqk1459iAq_aJC9Q&sig2=T9ejlq4O0pE7LgT8MS6ELw">{{cite web | url=http://tamil.gizbot.com/ | title=நீல புயல் : ஒரு புதிய வகை நெருப்பு கண்டுபிடிப்பு..! | accessdate=17 சூன் 2017}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நெருப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது