வில்லியம் ஆர்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
சி →‎top: clean up, replaced: கண்டுப்பிடிப்பு → கண்டுபிடிப்பு using AWB
வரிசை 26:
|signature = William Harvey signature.svg
}}
'''வில்லியம் ஆர்வி''' (''William Harvey''; '''வில்லியம் ஹார்வி''', ஏப்ரல் 1, 1578 - சூன் 3 1657) என்பவர் ஆங்கிலேய மருத்துவ ஆராய்ச்சியாளர். [[உடற்கூற்றியல்]], [[உடலியங்கியல்]] ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்பை வழங்கியவர். [[குருதி]] இதயத்திலிருந்து தொடங்கி [[மனித மூளை]] உட்பட உடலின் பல பகுதிகளுக்கும் சென்று திரும்பவும் தொடங்கிய இடமான இதயத்திற்கே வந்து சேருகிறது என்ற குருதிச் [[சுற்றோட்டத் தொகுதி|ஓட்டம்]] பற்றிய புதிய தகவலை தம் ஆராய்ச்சியின் மூலம் முதன் முதலாக வெளியிட்டார்.<ref>{{cite web | url=http://www.cryptojews.com/Amatus%20Lusitanus.htm|title=There's a reasonable basis to assume that it was Dr. Amatus who first discovered the "Blood circulation" phenomena|accessdate=8 டிசம்பர் 2012}}</ref><ref>{{cite web | url=http://www.questia.com/read/9426369/aubrey-s-brief-lives | title=Malter Warner | publisher=Michigan U. Press | work=Aubrey's Brief Lives | year=1962 | accessdate=1 டிசம்பர் 2012 | author=Wilson and Aubrey | pages=315}}</ref> இந்தக் கண்டுப்பிடிப்புகண்டுபிடிப்பு மருத்துவத்துறையில் மேலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட உதவியாக இருந்தது என்று மருத்துவ உலகில் கருதப்படுகிறது.
 
[[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] 1578 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் தமது பதினைந்தாம் வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற பின்பு இத்தாலியிலுள்ள பாதுவா பல்கலைக்கழகத்திற்குச் சென்று பயின்றார். அதே பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராகவும் ஆனார். வில்லியம் ஹார்வி முதலாம் சார்லஸ் மன்னரின் அபிமானத்துக்குரிய மருத்துவராக பணியாற்றினார்.
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_ஆர்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது