விற்பனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: விற்பனைச் → விற்பனை (4) using AWB
வரிசை 1:
[[File:A scene of vendor in coracle 1.JPG|240px| [[ஒகேனக்கல் அருவி|ஒகேனக்கல்]]லில் [[பரிசல்|பரிசலில்]] சிற்றுண்டிகள் விற்பனைச்விற்பனை செய்யப்படுகிறது.|thumb|right]]
'''விற்பனை''' என்ற செயலானது, [[வணிகம்|வணிகத்தில்]] ஒரு [[உற்பத்தி]]ப் பொருளைப் [[பணம்|பணத்திற்காகவோ]], அப்பொருளுக்கு ஈடான மற்றொன்றிற்காகவோ, ஒரு உற்பத்தியாளர் அல்லது ஒரு விற்பனையாளர், வாங்கும் வாடிக்கையாளருக்குக் கொடுத்தலைக் குறிக்கிறது.உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளும், இறுதியாக பயனீட்டாளரை சென்றடையும் வரை, ஒவ்வொரு கட்டத்திலும், அரசுகளின் [[விற்பனை வரி]] விதிப்புகளுக்கு உள்ளாகின்றன.
 
==விற்பனைவரி==
இது பெரும்பாலான நாடுகளில், [[மதிப்புக்கூட்டு வரி]]யாக அமைந்துள்ளது. இதனால் உற்பத்தியாகி விநியோகத்திற்கு அளிக்கப்பட்டு, மொத்த விற்பனைக்கு வந்த பிறகு, சில்லரை விற்பனைச்விற்பனை செய்யப்பட்டாலும், அதை வாங்கும் [[நுகர்வோர்]] பல்முனை வரியைத் தவிர்த்து, ஒரே மாதிரியான விற்பனை வரியை ஏற்கிறார். அதாவது பொருளின் [[இலாபம்|இலாபமும்]] சேர்த்துக் கூட்டப்பட்ட மதிப்பின் மீது [[விற்பனை வரி]] கணக்கிடப்படும். இதனால் விற்பனையானது, ஒரு நாட்டிற்குள் அதிக வேறுபாடின்றி ஒரே மாதிரியான [[விலை]]யோடு நிலவுகிறது.<ref>[http://tnvat.gov.in/English/VATBILL.htm தமிழக விற்பனை வரிச்சட்டங்கள்] உள்ள இணையதளப் பக்கம்</ref>
[[பகுப்பு:வணிகவியல்]]
 
==வேறுபாடுகள்==
வரி 14 ⟶ 13:
அ)'''நேரடி விற்பனை''': உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் இடையில் ஏற்படும் விற்பனை. இதில் வாடிக்கையாளர், உற்பத்தியாளர் இருவருமே அதிக பயன்களைப் பெறுகின்றனர்.
 
ஆ)'''தரகு விற்பனை''': உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் இடையே [[தரகு|தரகினைப்]] பெற்றுக் கொண்டு செயற்படும் முகவர்கள், விற்பனையாளர்கள் என்பவர் இருந்து விற்பனைச்விற்பனை செய்கின்றனர். இவ்விதமாக நடைபெறும் விற்பனையில், ஒப்பிட்டு அளவில், விற்பனையாளரே அதிக பலன் பெறுகிறார். நேரவிரயம், மனிதவளம், மேலாண்மை, விற்பனை எண்ணிக்கை போன்ற பல்வேறு காரணிகளால் ஒரு உற்பத்தியாளர், விற்பனையாளர்களையே பெரும்பாலும் சார்ந்துள்ள சூழ்நிலை எழுகிறது.
 
==விளம்பரம்==
வரி 35 ⟶ 34:
*[[விற்பனை வரி]]
*[[ஒப்பந்தம்|விற்பனைச் சட்டம்]]
 
[[பகுப்பு:வணிகவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/விற்பனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது