ஆபிரிக்க வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி clean up, replaced: செய்துக் → செய்து using AWB
வரிசை 1:
[[Image:Obelisk Luxor.JPG|thumb|right|200px|எகிப்தின் லக்சோரில் உள்ள தூண். கிபி 1200 ]]
 
'''ஆபிரிக்க வரலாறு''' இக் கண்டத்தில் முதல் மனிதன் தோன்றிய காலத்திலிருந்து தொடங்கி இன்று பல்வேறு [[நாட்டினம்|நாட்டின]] அரசுகளைக் கொண்ட ஒரு கண்டமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஆப்ரிக்காவின் வரலாறு காலத்தால் முற்பட்டது ஆகும். ஆப்ரிக்காவில் விவசாயம் செய்ததற்கான ஆதாரங்கள் கி.மு. 16000 முதல் கிடைக்கப்பெறுகின்றன. மேலும் உலோக பயன்பாடு கி.மு. நான்காயிரம் முதல் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும் உலகின் முதன் மனிதனின் கால் தடமும் ஆப்ரிக்க கடற்கரை ஓரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தொண்மையான ஆப்ரிக்க வரலாற்றை கூறுபவை ஆகும்.
 
== தொன்மைக் காலம் ==
வரி 15 ⟶ 13:
James L. Weber, Scott M. Williams. [http://www.sciencemag.org/cgi/content/full/1172257/DC1 The Genetic Structure and History of Africans and African Americans]. Published 30 April 2009 on Science Express.</ref>.
 
==விவசாயத் தோற்றம்==
 
மக்கள் கி.மு 16000 வாக்கில் செங்கடல் மலைகள் முதல் வடக்கு எத்தியோப்பிய நிலப்பகுதிகள் வரை உள்ள கொட்டைகள், கிழங்குகள், மற்றும் புட்கள் ஆகியவற்றை உணவாக உட்கொண்டு வந்துள்ளான். கி.மு 13000 முதல் கி.மு 11000 வரை மனிதன் காட்டு தானியங்களை சேகரித்து உண்ணத் தொடங்கினான். இவ்வகை உணவு முறைகள் ஆப்ரிக்காவிலிருந்து ஆசியா வரை பரவியது. இதுவே விவசாயம் தோன்றக் காரணம் ஆகும். 10000 முதல் 8000 கி.மு வாக்கில் வடகிழக்கு ஆப்ரிக்க மக்கள் பார்லி, மற்றும் கோதுமை ஆகிய தானியங்களைப் பயிரிடத் தொடங்கியுள்ளனர். மேலும் ஆசியர்களைப்போல ஆடுகளையும் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். கி.மு ஏழாயிரம் வாக்கில் ஆப்ரிக்கர்கள் கழுதைகளை வளர்க்கத் தொடங்கியுள்ளனர். அதனை விவசாயத்திற்கும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். கழுதைகளை வீட்டு விலங்காக வளர்ப்பது ஆப்ரிக்காவிலிருந்து ஆசியாவிற்கு பரவியது.<ref>Diamond, Jared (1997), ''Guns, Germs, and Steel: The Fates of Human Societies'', pp. 126&ndash;127. New York: W. W. Norton & Company. {{ISBN|0-393-03891-2}}.</ref><ref>Ehret (2002), pp. 64-75, 80-81, 87-88.</ref>
வரி 35 ⟶ 33:
== காலனி ஆதிக்கம் ==
 
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலனி ஆதிக்கம் தொடங்கியுள்ளது. ஆப்ரிக்கா கண்டத்தின் சுதந்திரம் லிபியாவிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டது. லிபியா 1951-இல் விடுதலைப்பெற்றது. லிபியாவில் தொடங்கி 1960 காலகட்டம் வரை ஆப்ரிக்காவிற்கு தொடர்ந்து விடுதலைகள் கிடைக்கப்பெற்றன. 1960-இல் பிரன்ச் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பல விடுதலைப்பெற்றன. அங்கோலா , மொசாம்பிக் ஆகிய நாடுகள் போர்ச்சுகளிடமிருந்து 1975-ஆம் ஆண்டு விடுதலைப் பெற்றன. டிஜிபோடி பிரான்ஸிடமிருந்து 1977-இல் விடுதலை வாங்கியது. மேலும் சில நாடுகள் ஐக்கிய ராச்சியத்திலிருந்தும், தென் ஆப்ரிக்காவிடமிருந்தும் விடுதலைப் பெற்றன. பல நாடுகள் விடுதலைப் பெற்றவுடன் தனது நாட்டின் பெயர்களை மாற்றம் செய்துக்செய்து கொண்டன.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/ஆபிரிக்க_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது