கொலஸ்டிரால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தொகுப்பு: பராமரிப்பு using AWB
சி →‎கொழுப்புச் சோதனைகள்: clean up, replaced: செய்துக் → செய்து using AWB
வரிசை 144:
20 வயதுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொழுப்புச் சோதனை செய்து கொள்ள வேண்டும் என [[அமெரிக்க இதயச் சங்கம்]] பரிந்துரைக்கிறது.<ref name="urlHow To Get Your Cholesterol Tested">{{cite web | url = http://www.americanheart.org/presenter.jhtml?identifier=541 | title = How To Get Your Cholesterol Tested | author = | authorlink = | coauthors = | date = | format = | work = | publisher = American Heart Association | pages = | language = | archiveurl = | archivedate = | quote = | accessdate = 2009-02-21}}</ref>
 
12 மணி நேரம் உணவருந்தாமல் இருந்த பிறகு எடுக்கப்பட்ட இரத்த மாதிரி, மருத்துவரால் சோதிக்கப்பட்டோ அல்லது வீட்டிலேயே கொழுப்புத் புரத விவரங்களைக் கண்டறியும், கொழுப்புச் சோதனைக் கருவிகளின் மூலமோ சோதித்தறியலாம். இதில் மொத்த கொழுப்பு, LDL (தீய) கொழுப்பு, HDL (நல்ல) கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் ஆகியவற்றைக் கண்டறிய முடியும். 200&nbsp;mg/dL அல்லது அதற்கும் அதிகமாக மொத்த கொழுப்பு அளவு உடைய, 45 வயதுக்கு மேற்பட்ட ஆணாகவோ அல்லது 50 வயதுக்கு மெற்பட்ட பெண்ணாகவோ இருப்பவர்கள், HDL (நல்ல) கொழுப்பின் அளவு 40&nbsp;mg/dL க்கும் குறைவாக இருந்தால் அல்லது மற்ற இதய நோய்கள் மற்றும் பக்கவாத பாதிப்புக் காரணிகள் உடையவர்கள் போன்றோர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லாமல் அடிக்கடி கொழுப்புச் சோதனை செய்துக்செய்து கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
 
== கொழுப்பு நிரம்பிய நீர்மப் படிகங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கொலஸ்டிரால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது