பராக் ஒபாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎அரசியல் கருத்துகள்: clean up, replaced: எண்ணை → எண்ணெய் using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
வரிசை 91:
குடியரசுத் தலைவராக இருந்தால் பில்லியன் கணக்கில் அரசு செலவும் ஆயுதப் படைப்பையும் குறைப்பார் என்று தெரிவித்துள்ளார் ஒபாமா. உலக முழுவதிலும் அணு ஆயுதங்கள் படைப்பை தடை செய்ய ஆதரவளிக்கிறார்<ref>{{cite video |people=Barack Obama |date2=2007-10-22 |title=Obama-Caucus4Priorities |url=http://www.youtube.com/watch?v=7o84PE871BE |format=flv |publisher=Obama '08 |accessdate=2008-05-18}}</ref>. வெளிநாட்டுக் கொள்கைகள் மூலமாக உலகத்தை வழிநடத்தவேண்டும் என்பது ஒபாமாவின் கருத்து<ref>{{cite journal | first = Barack | last = Obama | title = Renewing American Leadership | date = July–August 2007 | volume = 86 | issue = 4 | url = http://www.foreignaffairs.org/20070701faessay86401/barack-obama/renewing-american-leadership.html | journal = Foreign Affairs | accessdate = 2008-01-14}}</ref>. [[தார்ஃபூர் போர்]] காரணமாக வணிக நிறுவனங்களை [[சூடான்]] நாட்டுடன் வியாபாரம் செய்ய கூடாது என்று அறிவுறுத்துகிறார்<ref>{{cite news | first=Jim | last=Kuhnhenn | title=Giuliani, Edwards Have Sudan Holdings | date=May 17, 2007 | publisher=Associated Press via SFGate.com | url=http://sfgate.com/cgi-bin/article.cgi?f=/n/a/2007/05/17/politics/p171906D95.DTL | accessdate=2008-01-14}} {{cite news | first=Barack | last=Obama | title=Hit Iran Where It Hurts | date=August 30, 2007 | url=http://www.nydailynews.com/opinions/2007/08/30/2007-08-30_hit_iran_where_it_hurts.html | work=New York Daily News | accessdate=2008-01-14}}</ref>.
 
பொருளாதாரக் கொள்கைகளை பொறுத்து [[ஃபிராங்கிளின் ரோசவெல்ட்]] 1930களில் தொடங்கிய [[நியூ டீல்]] பொது நலம் கொள்கைகளை ஆதரவளிக்கிறார்<ref>{{cite news | first=Ben A | last=Franklin | title=The Fifth Black Senator in U.S. History Makes F.D.R. His Icon | date=June 1, 2005 | url=http://www.washingtonspectator.com/articles/20050601obama_1.cfm | work =Washington Spectator | accessdate = 2008-01-14 | }}</ref>. [[சூறாவளி கத்ரீனா]] பற்றி பேசும் பொழுது இரண்டு அரசியல் கட்சிகளும் ஏழை மக்களுக்கு உதவி செய்து அமெரிக்க சமூகத்தில் பொருளாதாரப் பிரிதலை சீர்ப்படுத்தவேண்டும் என்று அறிவித்துள்ளார்<ref>{{cite news | first=Jeff | last=Zeleny | title=Judicious Obama Turns Up Volume | date=September 12, 2005 | url=http://www.chicagotribune.com/news/local/chi-0509120140sep12,1,5984193.story?coll=chi-news-hed | work=Chicago Tribune | accessdate = 2008-01-14}}</ref>. அனைவருக்கும் சுகாதார திட்டத்தை குடியரசுத் தலைவர் பிரச்சாரத்தை தொடங்கியதற்கு பிறகு ஆதரவளித்தார். ஒபாமாவின் பொருளாதாரத் திட்டம் அமெரிக்க [[வரி]] சட்டங்களை மாற்றி இரண்டரை லட்சத்துக்கு மேலும் சம்பாதிக்கிற மக்களுக்கு புஷ் கொடுத்த வரி குறைதலை முன்நிலை ஆக்கி 50,000 டாலர்களுக்கு குறைந்த அளவில் சம்பாதிக்கிற [[முதுமை]] மக்களுக்கு பல வரிகளும் நீக்கும்<ref>{{citenews | title=Study:Bush tax cuts favor wealthy | date=August 13, 2004 | url=http://www.cbsnews.com/stories/2004/08/16/politics/main636398.shtml | publisher=CBS | accessdate=2008-04-05}}</ref>. இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் மேல் சார்ந்திருக்க வேண்டாம் என்று வேறு ஆற்றல் வகைகளை கண்டுப்பிடிக்ககண்டுபிடிக்க முதலிடுக்க ஆதரவளிக்கிறார்<ref>{{cite news | first=Jeff | last=Zeleny | title=Obama Proposes Capping Greenhouse Gas Emissions and Making Polluters Pay | date=October 9, 2007 | url=http://www.nytimes.com/2007/10/09/us/politics/09obama.html | work=The New York Times | accessdate=2008-01-14}}</ref>.
 
== குடும்பமும் வாழ்க்கையும் ==
வரிசை 101:
உயர்பள்ளியில் [[கூடைப்பந்தாட்டம்]] விளையாடியுள்ள ஒபாமா இன்று வரையும் ஓய்வுழையாக விளையாடுகிறார்<ref>{{cite news | first=Jodi | last=Kantor | title=One Place Where Obama Goes Elbow to Elbow | date=June 1, 2007 | url=http://www.nytimes.com/2007/06/01/us/politics/01hoops.html | work=The New York Times | accessdate=2008-04-28}} See also: {{cite news | title=The Love of the Game | format=video | date=April 15, 2008 | publisher=YouTube (BarackObama.com) | url=http://www.youtube.com/watch?v=O1Lqm5emQl4 | work=[http://www.hbo.com/realsports/stories/2008/episode.133.s1.html HBO: Real Sports with Bryant Gumbel] | accessdate=2008-04-28}}</ref>. தனது குடியரசுத் தலைவர் பிரச்சாரத்துக்கு முன்பு [[சிகரெட்டு]] பிடிப்பதை நிறுத்தியுள்ளார்<ref>{{cite news | first=Christi | last=Parsons | title=Obama Launches an '07 Campaign—To Quit Smoking | date=February 6, 2007 | url=http://www.chicagotribune.com/news/politics/chi-0702060167feb06,0,373462.story | work=Chicago Tribune | accessdate=2008-04-28|archiveurl=http://web.archive.org/web/20070509044039/http://www.chicagotribune.com/news/politics/chi-0702060167feb06,0,373462.story|archivedate=2007-05-09}}</ref> .
 
ஒபாமா [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மதத்தை சேர்ந்தவர். தனது தாயார் கிறிஸ்தவராக வளந்தார், தந்தையார் [[இஸ்லாம்|முஸ்லிமாக]] வளந்தார், ஆனால் திருமணம் செய்வதற்கு முன்பே [[நாத்திகம்|நாத்திகர்களாக]] நம்பிக்கை மாற்றியுள்ளனர். இருபது வயதுகளில் இருக்கும் பொழுது ஆபிரிக்க அமெரிக்க தேவாலயங்களுடன் சமூக சேவை செய்து ஆபிரிக்க அமெரிக்க கிறிஸ்தவ மரபின் பெறுமதியை கண்டுப்பிடித்தார்கண்டுபிடித்தார் என்று கூறுகிறார்<ref>Obama (2006), pp. 202–208. Portions excerpted in: {{cite news | first=Barack | last=Obama | title=My Spiritual Journey | date=October 23, 2006 | url =http://www.time.com/time/magazine/article/0,9171,1546579,00.html | work=Time | accessdate=2008-04-28}}</ref><ref>{{cite web
| url = http://obama.senate.gov/speech/060628-call_to_renewal/
| title = 'Call to Renewal' Keynote Address
"https://ta.wikipedia.org/wiki/பராக்_ஒபாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது