சி
re-categorisation per CFD using AWB
No edit summary |
|||
[[Image:Bhaskara Sethupathy of Ramnad.jpg|thumb|right|300px|பாஸ்கர சேதுபதி (1889–1903)]]
[[File:Kilavan Sethupathi.JPG|thumb|right|250px|இரகுநாத கிழவன் சேதுபதி (1659-1670)]]
'''இராமநாதபுரம் சமஸ்தானம்''' அல்லது '''ராம நாடு''' (Ramnad Estate) என்பது, [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுர மாவட்டத்தை]] உள்ளடக்கிய பகுதிகளாகும்.
'''சேது''' என்னும் கடல் பகுதியை காக்கும் பொறுப்பில் இருந்த, மன்னர்கள் தங்கள் பெயருக்குப் பின் [[இராமநாதபுர சேதுபதிகள்|சேதுபதி]] எனும் பட்டத்தை இட்டுக் கொள்வார்கள். ''சேது'' எனில் '''சேது சமுத்திரம்''' என்னும் கடல் பகுதி, ''பதி'' எனில் காவலர் எனப்பொருள்படும். சேதுபதிகளா இருந்த இலங்கையை சேர்ந்தவர்கள் '''சேதுகாவலர்கள்''' என்ற பெயரால் அறியப்படுகிறார்கள். இன்றளவும் இலங்கையில் சேதுகாவலர் என்ற பெயரில் வாழ்ந்து வருகிறர்கள்.
==வரலாறு==
மதுரை [[பாண்டியர்]]கள் ஆட்சியின் கீழ் இருந்த இராமநாதபுரம் 1520-ஆம் ஆண்டில் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர நாயக்க]] ஆட்சியின் கீழ் வந்தது. [[இராமநாதபுரம்]] நகரம் இராமநாதபுரம் சீமையின் நிர்வாகத் தலைமையிடமாக இருந்தது.
[[மதுரை நாயக்கர்கள்]] காலத்தில் சேதுபதிகள், மதுரை ஆட்சியின் படைத்தலைவர்களாக இருந்தனர். நாயக்கர்களின் வலிமை குன்றிய பிறகு கி பி 1670இல் இரகுநாதன் என்னும் கிழவன் சேதுபதி, இராமநாதபுரத்தில் ஆட்சி செய்தார். [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|ஆங்கிலேய ஆட்சியில்]] 1803இல் இராம நாடு, இராமநாதபுரம் சீமையாக மாறியது. [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|மன்னராட்சி நாடான]] இராமநாதபுர சீமை, [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு]] காலத்தில், [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியாவுடன்]] இணைக்கப்பட்டது.<ref>[http://www.dinamalar.com/Tnspl_his.asp?id=286 ராமநாதபுரம் வரலாறு]</ref>
== பரப்பு & மக்கள் தொகை ==
இராமநாதபுரம் சீமையின் பரப்பளவு 2104 சதுர கிலோ மீட்டராகும். 1901ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சீமையின் மக்கள் தொகை 7,23,886 . [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] பெரும் சீமையாகும். .
== வருவாய் வட்டங்கள் ==
இராமநாதபுரம் சீமை, [[இராமநாதபுரம்]], [[திருவாடானை]], [[பரமக்குடி]], [[திருச்சுழி]] மற்றும் [[முதுகுளத்தூர்]] என ஐந்து வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. இச்சீமையின் முக்கிய நகரங்கள், [[இராமநாதபுரம்]], [[கீழக்கரை]], [[பரமக்குடி]], [[இராமேசுவரம்]] ஆகும்.
== சேதுபதிகள் பட்டியல் ==
* [[உடையான் ரெகுநாத சேதுபதி|உடையான் சேதுபதி
* [[கூத்தன் சேதுபதி]] (1622-1635)
* [[தளவாய் சேதுபதி]] (1635-1646)
* [[ஆதன இரகுநாத சேதுபதி]] (1673)
; '''தனி ஆட்சியாளர்களாக'''
* [[இரகுநாத கிழவன்|இரகுநாத கிழவன் சேதுபதி]] (1674–1710)
; '''ஜமீன்தார்களாக'''
* [[அண்ணாசாமி சேதுபதி]] (1807-1820)
* [[விஜயரகுநாத இராமசாமி சேதுபதி|இராமசுவாமி சேதுபதி]] (1820-1829)
* [[இராணி முத்து வீராயி நாச்சியார்]] (1829-1830)
* [[
* [[பர்வத வர்தனி
* [[இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி]] (1862–1873)
* [[பாஸ்கர சேதுபதி]] (1889–1903)
[[பகுப்பு:தமிழ்நாட்டு வரலாறு]]
[[பகுப்பு:சென்னை மாகாணம்]]
[[பகுப்பு::இராமநாதபுரம் சமஸ்தானம்| ]]
|