"சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
re-categorisation per CFD using AWB
("'''சிவகுமார முத்து விஜய ரக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (re-categorisation per CFD using AWB)
 
 
== இவருக்குப் பின்னர் ஆண்டவர்கள் ==
சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதிக்கு ஆண்வாரிசு இல்லாததால் [[குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி]]யின் உடன் பிறந்த சகோதரரின் மகனான இராக்கத் தேவரைத் தளவாய் வெள்ளையன் சேர்வைக்காரர் சேதுபதியாக நியமனம் செய்தார். இந்த மன்னர் திறமையற்றவராக இருந்ததால் தளவாய் இவரைப் பதவி நீக்கம் செய்துவிட்டு, சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதியின் அத்தையின் பேரனாகிய [[செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி]]யை கி.பி.1748ல் சேதுபதி மன்னராக்கினார். <ref>{{cite book | title=சேதுபதி மன்னர் வரலாறு | publisher=சர்மிளா பதிப்பகம் | author=டாக்டர். எஸ். எம். கமால் | authorlink= சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி | year=2003 | location=இராமநாதபுரம் | pages= 57}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:இராமநாதபுரம்இராமநாதபுர சமஸ்தானம்சேதுபதிகள்]]
8,112

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2768043" இருந்து மீள்விக்கப்பட்டது