"சூன் 30" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,224 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
* [[296]] – [[மர்செல்லீனுஸ் (திருத்தந்தை)|மர்செல்லீனுசு]] [[திருத்தந்தை]]யாகப் பதவியேற்றார்.
* [[763]] – [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்திய]]ப் படையினர் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தலைமையில் [[பல்கேரியா|பல்கேரியப்]] படையினரை அங்கியாலசில் நடந்த சமரில் வென்றனர்.
*[[1521]] – நோவாயின் போரில் [[பிரான்சிய இராச்சியம்|பிரெஞ்சு]] மற்றும் [[நவார் இராச்சியம்|நவார்]] படைகளை [[எசுப்பானியா|எசுப்பானியப்]] படைகள் தோற்கடித்தன.
*[[1688]] – இங்கிலாந்தின் ஏழு உயர் குடியினர் ஆட்சியைப் பிடிக்க வற்புறுத்தி [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்|இளவரசர் வில்லியமுக்குவில்லியத்துக்குக்]] க் கடிதம் எழுதினர். இது [[மாண்புமிகு புரட்சி]]க்கு வழிவகுத்தது.
*[[1737]] – [[உருசியா|உருசியப்]] படைகள் இராணுவத் தலைவர் மியூனிச் தலைமையில் [[துருக்கி]]யப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர்.
*[[1859]] – பிரெஞ்சுக் [[கழைக்கூத்து|கழைக்கூத்தாடி]] சார்லசு புளொந்தீன் [[நயாகரா அருவி]]யை கயிறு ஒன்றின் மீது நடந்து கடந்தார்.
*[[1882]] – [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] அதிபர் [[சேம்சு கார்ஃபீல்டு|ஜேம்ஸ் கார்பீல்ட்]]டை சுட்டுக் கொன்ற "சார்ல்ஸ் கைட்டோ" தூக்கிலிடப்பட்டான்.
*[[1886]] – முதலாவது கண்டம் கடக்கும் தொடருந்து சேவை [[மொண்ட்ரியால்|மொண்ட்ரியாலில்]] இருந்து புறப்பட்டது. இது [[சூலை 4]] இல் [[பிரிட்டிசு கொலம்பியா]]வின் மூடி துறையை அடைந்தது.
*[[1905]] – [[சிறப்புச் சார்புக் கோட்பாடு|சிறப்புச் சார்புக் கோட்பாட்டை]] அறிமுகப்படுத்தும் [[அல்பர்ட் ஐன்ஸ்டீன்|ஐன்ஸ்டீனின்]] ''இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல்'' ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது.
*[[1908]] – [[துங்குசுக்கா நிகழ்வு]]: [[புவி]]யில் மாபெரும் உந்த நிகழ்வு [[சைபீரியா]]வில் இடம்பெற்றது. எவரும் உயிரிழக்கவில்லை.
*[[1910]] &ndash; [[இலங்கை]]யில் ஐந்து [[சதம் (நாணயம்)|சத]] [[செப்பு]] நாணயம் பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 92</ref>
*[[1908]] &ndash; [[புவி]]யில் மாபெரும் உந்த நிகழ்வு [[சைபீரியா]]வில் இடம்பெற்றது. எவரும் உயிரிழக்கவில்லை.
*[[1912]] &ndash; [[கனடா]]வில் ரெஜினா[[ரெஜைனா]] என்ற இடத்தில் [[சூறாவளி]] தாக்கியதில் 28 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1922]] &ndash; [[டொமினிக்கன் குடியரசு|டொமினிக்கன் குடியரசில்]] அமெரிக்க ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளுக்கும் இடையில் [[வாசிங்டன், டி. சி.]]யில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
*[[1934]] &ndash; [[நீள் கத்திகளுடைய இரவு]]: [[இட்லர்|இட்லரின்]] அரசியல் எதிரிகளுக்கு எதிரான வன்முறை [[நீள் கத்திகளுடைய இரவு]] [[செருமனி]]யில் நிகழ்ந்தது.
*[[1936]] &ndash; [[எத்தியோப்பியா]] மீது [[இத்தாலி]]யின் படையெடுப்பை அடுத்து [[எத்தியோப்பியப் பேரரசு|அபிசீனியப்]] பேரரசர் [[முதலாம் ஹைலி செலாசி]] [[உலக நாடுகள் சங்கம்|உலக நாடுகள் சங்கத்திடம்]] நிவாரண உதவி கோரினார்.
*[[1937]] &ndash; உலகின் முதலாவது [[அவசரத் தொலைபேசி எண்]] (999) [[லண்டன்|லண்டனில்]] அறிமுகப்படுத்தப்பட்டது.
*[[1941]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாட்சி ஜெர்மனி]]யினர் [[உக்ரைன்|உக்ரைனின்]] லுவோவ் நகரைக் கைப்பற்றினர்.
*[[1944]] &ndash; இரண்டாம் உலகப் போர்: முக்கிய துறைமுகம் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கப்]] படைகளிடம் வீழ்ந்ததை அடுத்து [[செர்போர்க் சண்டை]] முடிவடைந்தது.
*[[1956]] &ndash; அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் [[அரிசோனா]]வில் [[மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு]]ப் பகுதியில் நடுவானில்வானில் மோதிக் கொண்டதில் அவற்றில் பயணம் செய்த அனைத்து 128 பேரும் உயிரிழந்தனர்.
*[[1959]] &ndash; அமெரிக்க வான்படை விமானம் ஒன்று சப்பானில் [[ஓக்கினாவா மாகாணம்|ஓக்கினாவா]]வில் பாடசாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 11 மாணவர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
*[[1960]] &ndash; [[கொங்கோபெல்சிய குடியரசு|கொங்கோ]] [[பெல்ஜியம்|பெல்ஜியத்திடம்]] இருந்து [[காங்கோ மக்களாட்சிக் குடியரசு|காங்கோ குடியரசு (லெயோப்பால்டுவில்)]] என்ற பெயரில் விடுதலை பெற்றது.
*[[1971]] &ndash; [[சோவியத்]]தின் [[சோயூஸ் திட்டம்|சோயுஸ் 11]] விண்கலத்தில் ஏற்பட்ட [[காற்று]]க் கசிவினால் விண்வெளி வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1972]] &ndash; [[ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம்|ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில்]] ஒரு [[லீப் நொடி]] அதிகரிக்கப்பட்டது.
*[[1977]] &ndash; [[தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு]] கலைக்கப்பட்டது.
*[[1985]] &ndash; [[பெய்ரூட்]]டில் 17 நாட்களாகக் கடத்தப்பட்டிருந்த 39 [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] விமானப் பயனிகள் விடுவிக்கப்பட்டனர்.
*[[1990]] &ndash; [[இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு|கிழக்கு]], மற்றும் [[மேற்கு ஜெர்மனி|மேற்கு]] [[செருமனி]]கள் தமது பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தன.
*[[1994]] &ndash; [[பிரான்சு|பிரான்சில்]] ஏர்பஸ் ஏ330 இன் சோதனைப் பறப்பின் போது விமானம் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 9 பேரும் உயிரிழந்தனர்.<ref>{{Cite web|url=https://aviation-safety.net/database/record.php?id=19940630-0|title=ASN Aircraft accident Airbus A330-321 F-WWKH Toulouse-Blagnac Airport (TLS)|last=Ranter|first=Harro|website=aviation-safety.net|access-date=2019-06-21}}</ref>
*[[1997]] &ndash; முதலாவது [[ஹரி பொட்டர்]] நூல் வெளியிடப்பட்டது.
*[[1997]] &ndash; [[ஆங்காங்]] நாட்டின் அதிகாரம் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து [[சீனா]]வுக்குக் கைமாறியது.
*[[2002]] &ndash; [[பிரேசில்]] தனது ஐந்தாவது [[உதைப்பந்தாட்டம்|உதைப்பந்தாட்ட]] உலகக்கிண்ணத்தை வென்றது.
*[[2009]] &ndash; [[ஏமன்]] வானூர்தி ஒன்று [[கொமொரோசு]] அருகே [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] வீழ்ந்ததில் 152 பேர் உயிரிழந்தனர், 14 வயது பாகியா பக்காரி என்பவர் உயிர் தப்பினார்.<ref>{{Cite web|url=https://aviation-safety.net/database/record.php?id=20090630-0|title=ASN Aircraft accident Airbus A310-324 7O-ADJ Mitsamiouli|last=Ranter|first=Harro|website=aviation-safety.net|access-date=2019-06-21}}</ref>
*[[2013]] &ndash; [[எகிப்து|எகிப்தில்]] அரசுத்தலைவர் [[முகம்மது முர்சி]]க்கும், ஆளும் [[விடுதலை மற்றும் நீதிக் கட்சி]]க்கும் எதிரான போராட்டம் ஆரம்பமானது.
*[[2015]] &ndash; [[இந்தோனேசியா]]வின் [[மேடான்]] பகுதியில் இராணுவ வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 116 பேர் உயிரிழந்தனர்.
*[[1966]] &ndash; [[மைக் டைசன்]], அமெரிக்க குத்துச்சண்டை வீரர்
*[[1967]] &ndash; [[அரவிந்த்சாமி]], தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
*[[1967]] &ndash; [[விக்டோரியா காசுபி]], அமெரிக்க-கனடிய வானியற்பியலாளர்
*[[1969]] &ndash; [[சனத் ஜயசூரிய]], இலங்கைத் துடுப்பாளர்
*[[1983]] &ndash; [[செரில் கோல்]], ஆங்கிலேய நடன அழகி
 
== இறப்புகள் ==
<!-- Do not add people without Wikipedia articles to this list. -->
*[[1917]] &ndash; [[தாதாபாய் நௌரோஜி]], இந்திய அரசியல் சமூகத் தலைவர், பார்சி கல்வியாளர், பருத்தி வணிகர் (பி. [[1825]])
*[[1919]] &ndash; [[சான் வில்லியம் ஸ்ட்ரட்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. [[1842]])
== சிறப்பு நாள் ==
*[[சிறுகோள்|சிறுகோள் நாள்]]
*[[காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டின் பொது விடுமுறை நாட்கள்|விடுதலை நாள்]] ([[காங்கோ மக்களாட்சிக் குடியரசு]], பெல்ஜியத்தில் இருந்து 1960)
*[[சூடான் பொது விடுமுறை நாட்கள்|புரட்சி நாள்]] ([[சூடான்]])
*[[கடற்படை தினம் (இசுரேல்)]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/June/30 ''பிபிசி'': இந்த நாளில்]
1,16,374

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2768119" இருந்து மீள்விக்கப்பட்டது