ஆர்.என்.ஏ குறுக்கீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
[[படிமம்:Rnai phenotype petunia crop.png|thumb|250px|right|Example [[petunia]] plants in which genes for pigmentation are silenced by RNAi. The left plant is [[wild-type]]; the right plants contain [[transgene]]s that induce suppression of both transgene and endogenous gene expression, giving rise to the unpigmented white areas of the flower.<ref name="Matzke">{{cite journal | author = Matzke MA, Matzke AJM. | year = 2004 | title = Planting the Seeds of a New Paradigm. | journal = PLoS Biol | volume = 2 | issue = 5 | pages = e133 | doi = 10.1371/journal.pbio.0020133 | pmid = 15138502 }}</ref>]]
 
ஆர்.என்.ஏ குறுக்கீடு கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு தற்காலிகமாகவும் எதிபாரமால்எதிர்பாரமால் நிகழ்ந்த நிகழ்வு ஆகும். நாம் அனைவரும் அறிந்த (Petunia) வில் முதன் முறையாக இந்நிகழ்வு கண்டறியப்பட்டது. நாம் காணும் மலரின் நிற அமைவு என்பது [[நிறமிகள்]] (Chalcone) இருக்கும் அளவை பொருத்து அமையும். இந் நிறமிகள் அமைவிற்கு [[சால்கோன் உற்பத்தி நொதி]] (Chalcone synthetase) இன்றியமையாத ஒன்றாகும். பொதுவாக காகிதபூ [[இளம்சிகப்பு]] நிறத்திலும் அல்லது [[கரு ஊதா]] நிறத்திலும் அமெரிக்காவில் காணப்படும். மிகையான நிறமிகள் அமைந்தால்[[கருமை]] நிறத்திலும், மாறாக குறைவாக அமைந்தால் இளம் சிகப்பு நிறத்திலும் காணப்படும். 1990 ஆண்டு [[அமேரிக்கா]] மற்றும் [[நெதர்லாந்து]] நாட்டில், சில ஆய்வாளர்கள் சால்கோன் உற்பத்தி நொதியின் [[மரபணு பகுதிகள்]] (coding region) இச்செடியில் செலுத்தினர். மிகையாக இந் நொதி வெளிப்பட்டால் நிற அமைவை கொடுக்கும் [[நிறமிகள்]] (chalcone) மிகையாக உற்பத்தி செய்யப்பட்டு கருமையான நிறத்தை கொடுக்கும் என எதிர்பார்த்தனர். அதற்கு மாறாக வெளிப்பட்ட மலரின் நிறமோ முழுமையான [[வெள்ளை]] அல்லது குறைவான [[வெள்ளை]] நிறத்தை கொண்டமைந்தது. இம்மலரை மேலும் ஆய்வு செய்த பொழுது, மிகையாக வெளிப்படும் என எதிர்பர்ர்க்கப்பட்ட சால்கோன் நொதியின் வெளிப்பாடு, இயற்கையான உள்ள [[இளம்சிகப்பு]] அல்லது [[கரு ஊதா]] மலரை விட குறைவாக காணப்பட்டது. இருந்தபோதிலும் இவ்வாய்வில் ஏன், எப்படி நிகழ்கிறது என்பதை விவரிக்கவில்லை.
 
இவ்வாய்வு வெளிவந்த சில காலங்களில், இதனையொட்டிய நிகழ்வு நீவ்ரோச்போர (Neurospora crassa) என்னும் [[பூஞ்சை]]யில் அறியப்பட்டது. இதனை கொல்லுதல் (quelling) என்ப்பெயரிட்டபோதும், ஆய்வாளர்கள் இதனை காகிதபூவில் நிகழ்ந்த நிகழ்வில் ஒப்பிட மறந்து விட்டனர். காகிதபூவில் நிகழ்வில் மேற்கொண்ட மறு ஆய்வில், உள்-செலுத்தப்படும் செய்தி ஆர்.ஏன்.ஏ க்கள் அழிக்கப்படுகின்றன என அறியப்பட்டது. இதனை மரபணு ஒடுக்குதல் என அழைத்தபோதும், இதனின் செயலாக்கம் அறியப்படவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/ஆர்.என்.ஏ_குறுக்கீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது