மகாகாலா (டைனோசர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
Fixed typo
சி (→‎top: பராமரிப்பு using AWB)
சி (Fixed typo)
 
}}
 
'''''மகாகாலா''''' என்பது மங்கோலியாவின் ஓம்னோகோவி பகுதியில் வாழந்த ஒரு [[தொன்மா|டைனோசர்]] இனம் ஆகும். பௌத்த [[தர்மபாலர்|தர்மபாலரான]] [[மகாகாலன்|மகாகாலனின்]] பெயரைக் கொண்டே இந்த டைனோசருக்கு இப்பெயர் இடப்பட்டது. இது சுமார் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு வாழந்ததாக கருதப்படுகிறது. இந்த டைனோசர் இனத்தின் அரைகுறையான [[எலும்புக்கூடு]] [[கோபி பாலைவனம்|கோபி பாலைவனத்தில்]] கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
மகாகாலா சிறிய அளவு உடலுடைய டைனோசர் ஆகும். இதன் நீளம் சுமார் 70 செ.மீ அல்லது 29 [[அங்குலம்]] ஆகும். இதை அடிப்படையாக்கொண்டு, [[பூமி]]யில் பறவைகள் தோன்றுவதற்கு முன்னரே சிறிய அளவுத்தன்மை தோன்றியிருக்கக்கூடும் என யூக்கித்துள்ளனர்.
4,568

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2768260" இருந்து மீள்விக்கப்பட்டது