வெள்ளை யானை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
(Replacing Flag_of_Thailand_1855.svg with File:Flag_of_Siam_(1855).svg (by CommonsDelinker because: File renamed:).)
 
==மியான்மர்(பர்மா)==
தாய்லாந்து நாட்டிக்கு அடுத்தப்படியாக வெள்ளை யானைகள் அதிகம் தென்படுகின்ற நாடு [[மியான்மர்]] (பர்மா). வெள்ளை யானை வலிமையின் சின்னம். எந்த நாட்டில் வெள்ளை யானை உள்ளதோ, அந்த நாடு செழிப்பாக இருக்கும்; மக்கள் அமைதியாக வாழ்வர். எந்த அபாயமும் நாட்டிற்கு ஏற்படாது...' என்பது மியான்மர் மக்களின் நம்பிக்கை. 2001ல் இருந்து 2010 வரை மியான்மரில் நான்கு வெள்ளை யானைகள் கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கின்றனகண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.<ref>[https://www.theatlantic.com/photo/2012/06/burma-in-transition/100316/#img03 Burma in Transition]</ref><ref>[https://web.archive.org/web/20020623050455/http://www.irrawaddy.org/news/2002/may25.html
Second White Elephant Found]</ref> <ref>[https://web.archive.org/web/20110606203127/http://www.irrawaddy.org/article.php?art_id=18428 White Elephants Snubbed by Junta]</ref>
 
4,571

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2768289" இருந்து மீள்விக்கப்பட்டது