மு. நவரத்தினசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 26:
|}}
 
'''முருகுப்பிள்ளை நவரத்தினசாமி''' (''Murugupillai Navaratnasamy'', பெப்ரவரி 16, 1909 - சூன் 30, 1969)<ref name="thondaimanaru">{{cite web | url=http://thondaimanaru.org/index.php?option=com_content&view=article&id=36:the-first-human-to-swim-across-the-palk-strait&catid=1:history-of-thondaimanaru&Itemid=2 | title=The first human to swim across the Palk Strait | accessdate=25 மே 2014}}</ref> [[இலங்கை]]யின் [[நீச்சல்]] வீரர் ஆவார். [[பாக்குநீரிணை]]யை முதன் முதலில் நீந்திக் கடந்தவர் என்ற பெருமை பெற்றவர். தனது 44ஆவது அகவையில் 1954 மார்ச் 2526 இல் இவர் இச்சாதனையைப் புரிந்தார்.<ref name="dnews">{{cite web | url=http://archives.dailynews.lk/2004/03/24/spo08.html | title=Murugupillai Navaratnasamy – the maestro swimmer | publisher=டெய்லி நியூஸ் | date=24 மார்ச் 2004 | accessdate=25 மே 2014 | author=மகாலிங்கம், ஏ. ஆர். எஸ்.}}</ref>
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரிசை 38:
1954 மார்ச் 25 மாலை 4:10 மணிக்கு<ref name="thondaimanaru"/> அவர் தனது இரண்டாவது பயணத்தை ஆரம்பித்தார். பல இடர்களுக்கு மத்தியில் 1954 மார்ச் 26 மாலை 7 மணிக்கு 27 மணி நேரம் நீந்திய பின்னர் வேதாரண்யத்தை வந்தடைந்தார்.<ref name="dnews"/>
 
அடுத்த நாள் காலையில் கோடியக்கரை, வேதாரண்யம், திருநெல்வேலி மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். நவரத்தினசாமி மார்ச் 28 மாலை 6:30 இற்கு வல்வெட்டித்துறை வந்தடைந்தார். [[சேர்]] [[கந்தையா வைத்தியநாதன்]], நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரி. இராமலிங்கம், [[வ. நல்லையா]], [[என். எம். பெரேரா]] உட்பட பெருமளவு மக்கள் இவரை வல்வெட்டித்துறையில் வரவேற்றனர்.<ref name="thondaimanaru"/> [[யாழ்ப்பாணக் குடாநாடு]] விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்திய, இலங்கை ஊடகங்கள் இச்சாதனைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருந்தன. [[இந்தியப் பிரதமர்]] [[ஜவகர்லால் நேரு]], இலங்கைப் பிரதமர் [[சேர்]] [[ஜோன் கொத்தலாவலை]] ஆகியோர் வாழ்த்துச் செய்திகள் அனுப்பியிருந்தனர். கொழும்பில் காலிமுகத்திடலில் 1954 ஏப்ரல் 9ல் நடந்த ஒரு பாராட்டு நிகழ்வில் பிரதமர் இவருக்கு ஒரு வெள்ளிக் கேடயத்தைப் பரிசாகக் கொடுத்தார். [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|எலிசபெத் மகாராணி]] தனது பிறந்த நாள் நினைவாக இவருக்கு British Empire Medal (BEM) வழங்கிக் கௌரவித்தார்.<ref>{{cite web | url=https://www.thegazette.co.uk/London/issue/40191/supplement/3304 | title=Supplement to the London Gazzette, Issue 40191 | publisher=The Gazzette | date=10 சூன் 1954 | accessdate=25 மே 2014}}</ref> இவ்விருது கொழும்பில் உள்ள குயீன்சு மாளிகையில் 1955 சனவரி 15 இல் நவரத்தினசாமிக்கு வழங்கப்பட்டது.<ref name="thondaimanaru"/><ref name="Thinakaran">{{cite news | title=தமிழ் வீரன் நவரத்தினசாமி நீந்திக் கடந்தார் | work=[[தினகரன் (இலங்கை)|தினகரன்]] | date=28 மார்ச் 2019}}</ref>
 
==இறுதிக் காலம்==
வரிசை 47:
 
==மேற்கோள்கள்==
{{Reflist|2}}
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/மு._நவரத்தினசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது