முதலாம் தாமசுஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
 
வரிசை 35:
திருத்தந்தை லிபேரியஸ் 366இல் இறந்தார். அவருக்கு வாரிசாகப் புதிய திருத்தந்தையாக யாரை நியமிப்பது என்பது குறித்து பலத்த சர்ச்சை எழுந்தது. தாமசுஸ் திருத்தந்தை பதவிக்கு எவ்வாறு நியமனம் பெற்றார் என்பது குறித்து இரு வரலாற்று வரைவுகள் உள்ளன.
 
அதிக நம்பகமான வரைவு இது: திருத்தந்தை லிபேரியஸ் உயிரோடு இருக்கும்வரை அவரே திருச்சபையின் தலைவர் என்று ஏற்றுகொண்டவர்கள் அவருடைய இறப்புக்குப் பின் டைபர் நதிக்கரையில் அமைந்த மரியா கோவிலில் ஒன்றுகூடி உர்சீனுஸ் என்னும் திருத்தொண்டரைத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர். அவர் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் திருநிலைப்பெற்றார்திருநிலை பெற்றார்.
 
மற்றொரு வரலாற்று வரைவுப்படி, லிபேரியசை எதிர்த்தவர்கள் ஒன்றுகூடி உர்சீனுஸ் என்பவரைத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_தாமசுஸ்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது