கே. சண்முகம் (தலைமைச் செயலாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி →‎top
வரிசை 3:
இவர் 7 சூலை 1960 அன்று [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] உள்ள [[வாழப்பாடி வட்டம்|வாழப்பாடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமான [[வாழப்பாடி]]யில் பிறந்தவர்.
 
இவர் வேளாண்மைக்கோயம்புத்தூரில் கல்லூரியில்உள்ள [[தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்|தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில்]] முதுநிலை வேளாண்மை பட்டப்படிப்பு முடித்து, [[இந்திய ஆட்சிப் பணி]] தேர்வில் வென்று, 27 ஆகஸ்டு 1985 அன்று [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] ஆட்சிப் பணியில் சேர்ந்தார்.
 
இவர் தலைமைச் செயலாளராக பதவி ஏற்றும் முன்னர் [[தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)|தலைமைச் செயலகத்தில்]] கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலர், நிதித் துறை செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளில் இருந்தவர்.<ref>[https://www.thehindu.com/news/national/tamil-nadu/k-shanmugam-appointed-as-new-tamil-nadu-chief-secretary/article28224917.ece K. Shanmugam appointed as new Tamil Nadu Chief Secretary]</ref><ref>[https://www.firstpost.com/india/k-shanmugam-appointed-as-tamil-nadu-chief-secretary-jk-tripathy-is-new-police-chief-6902531.html K Shanmugam appointed as Tamil Nadu Chief Secretary]</ref><ref>[http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/jun/29/k-shanmugam-appointed-as-tamil-nadu-chief-secretary-1997092.html K Shanmugam appointed as Tamil Nadu Chief Secretary]</ref>
"https://ta.wikipedia.org/wiki/கே._சண்முகம்_(தலைமைச்_செயலாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது