புதுமைக்கால வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 6:
புதுமைக் காலத்தில் [[அறிவியல்]], [[அரசியல்]], [[போர்முறை]], [[தொழினுட்பம்]] ஆகியத் துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. இதுவே [[கண்டுபிடிப்புக் காலம்|கண்டுபிடிப்புக் காலமாகவும்]] [[உலகமயமாதல்|உலகமய காலமாகவும்]] விளங்கியது. இக்காலத்தில் ஐரோப்பிய அதிகார மையங்களும் பின்னாளில் அவர்களது குடியேற்ற நாடுகளும் ஏனைய உலகின் பகுதிகளில் அரசியல், பொருளியல் மற்றும் பண்பாட்டு [[குடியேற்றவாதம்|குடிமைப் படுத்தலை]] நிகழ்த்தினர்.
 
பிந்தைய 19ஆவது, 20ஆவது நூற்றாண்டுகளில், [[மேற்கு ஐரோப்பா]]விலும் [[வட அமெரிக்கா]]விலும் மட்டுமல்லாது உலகின் ஒவ்வொரு நாகரிகமிக்கப் பகுதியிலும் [[நவீனவியம்|நவினவிய]] கலை, அரசியல், அறிவியல் மற்றும் பண்பாடு மேநிலைப்மேல்நிலை பெற்றன. மேற்கத்திய மற்றும் உலகமயத்திற்கு எதிரான இயக்கங்களும் வலுப்பெற்றன. புதுமைக்காலம் [[முதலாளித்துவம்]],<ref>''Capitalism and modernity: the great debate'' by Jack Goody</ref> [[நகராக்கம்]]<ref name="NCEref" /> [[தனிமனிதத்துவம்|தனிமனிதத்துவ]] <ref name="NCEref">''National, cultural, and ethnic identities: harmony beyond conflict'' by Jaroslav Hroch, David Hollan</ref> முன்னெடுத்தலில் நெருங்கிய தொடர்புடையது; தொழிற்நுட்பதொழில்நுட்ப, அரசியல் முன்னேற்றங்களுக்குள்ள வாய்ப்புக்களில் நம்பிக்கை உடையது.<ref>[http://books.google.com/books?id=m9Ha1fmAXk4C ''Progress and its discontents''] American Academy of Arts and Sciences. "[http://books.google.com/books?id=ov86j30F96EC&pg=PA297 Technology and politics]." Western Center</ref><ref>''A companion to the philosophy of technology'' by Jan-Kyrre Berg Olsen, Stig Andur Pedersen, Vincent F. Hendricks</ref>
 
பெரும் மாற்றங்கள் காரணமாக எழுந்த கொடூரப் போர்களும் மற்ற பிரச்சினைகளும் மரபுசார் சமய, நன்னெறி முறைகள் வலிவிழந்தமையும் புதுமைக்கால முன்னேற்றங்களுக்கு எதிரான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளன.<ref>''Marx, Durkheim, Weber: formations of modern social thought'' by Kenneth L. Morrison. Page 294.</ref><ref>William Schweiker, ''The Blackwell companion to religious ethics''. 2005. Page 454. (cf., "In modernity, however, much of economic activity and theory seemed to be entirely cut off from religious and ethical norms, at least in traditional terms. Many see modern economic developments as entirely secular.")</ref> தொடர்ந்த முன்னேற்றத்தில் உள்ள ஆர்வ மனப்பாங்கையும் நம்பிக்கையையும் [[பின்நவீனத்துவம்]] கேள்விக்குட்படுத்துகிறது; மற்ற கண்டங்கள் மீதான மேற்கு ஐரோப்பிய மற்றும் ஆங்கில-அமெரிக்க ஆதிக்கங்களை குடிமைப்படுதலுக்குப் பிந்தையக் கொள்கைகள் கண்டிக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/புதுமைக்கால_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது