புதுமைக்கால வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
வரிசை 1:
'''புதுமைக்கால வரலாறு''' (''Modern history'') அல்லது '''புதுமைக் காலம்''', தொன்மைக்கு அடுத்த காலத்திற்கு ( post-classical era) ([[ஐரோப்பா]]வில் [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக்காலம்]]) அடுத்துள்ள காலக்கோட்டிற்கு [[வரலாற்றியல்|வரலாற்றியல்படியான]] வரையறைச் சொல்லாகும்.<ref>Intrinsic to the English language, "modern" denotes (in reference to history) a period that is opposed to either ancient or medieval—modern history comprising the history of the world since the close of the Middle Ages.</ref><ref>[http://books.google.com/books?id=LaNDmZBcNGQC&pg=PA3814 ''The Century Dictionary and Cyclopedia'', Page 3814]</ref> புதுமைக்கால வரலாற்றையும் ''[[துவக்க புதுமைக்காலம்]]'' என்றும் [[பிரெஞ்சுப் புரட்சி]]யும் [[தொழிற்புரட்சி]]யும் கழிந்த பிறகான '''பிந்தைய புதுமைக்காலம்''' என்றும் பிரிக்கலாம். தற்போது நிகழ்காலத்திற்கு நெருங்கியத்நெருங்கிய தொடர்புள்ள வரலாற்று நிகழ்வுகள் [[சமகாலம்|சமகால வரலாறு]] எனப்படுகின்றன. புதுமைக்காலம் ஏறத்தாழ 16ஆவது நூற்றாண்டில் துவங்கியது.<ref>Dunan, Marcel. ''Larousse Encyclopedia of Modern History, From 1500 to the Present Day''. New York: Harper & Row, 1964.</ref>
 
==புதுமைக் காலம் ==
 
===குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்===
புதுமைக் காலத்தில் [[அறிவியல்]], [[அரசியல்]], [[போர்முறை]], [[தொழினுட்பம்]] ஆகியத்ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. இதுவே [[கண்டுபிடிப்புக் காலம்|கண்டுபிடிப்புக் காலமாகவும்]] [[உலகமயமாதல்|உலகமய காலமாகவும்]] விளங்கியது. இக்காலத்தில் ஐரோப்பிய அதிகார மையங்களும் பின்னாளில் அவர்களது குடியேற்ற நாடுகளும் ஏனைய உலகின் பகுதிகளில் அரசியல், பொருளியல் மற்றும் பண்பாட்டு [[குடியேற்றவாதம்|குடிமைப் படுத்தலை]] நிகழ்த்தினர்.
 
பிந்தைய 19ஆவது, 20ஆவது நூற்றாண்டுகளில், [[மேற்கு ஐரோப்பா]]விலும் [[வட அமெரிக்கா]]விலும் மட்டுமல்லாது உலகின் ஒவ்வொரு நாகரிகமிக்கப் பகுதியிலும் [[நவீனவியம்|நவினவிய]] கலை, அரசியல், அறிவியல் மற்றும் பண்பாடு மேல்நிலை பெற்றன. மேற்கத்திய மற்றும் உலகமயத்திற்கு எதிரான இயக்கங்களும் வலுப்பெற்றன. புதுமைக்காலம் [[முதலாளித்துவம்]],<ref>''Capitalism and modernity: the great debate'' by Jack Goody</ref> [[நகராக்கம்]]<ref name="NCEref" /> [[தனிமனிதத்துவம்|தனிமனிதத்துவ]] <ref name="NCEref">''National, cultural, and ethnic identities: harmony beyond conflict'' by Jaroslav Hroch, David Hollan</ref> முன்னெடுத்தலில் நெருங்கிய தொடர்புடையது; தொழில்நுட்ப, அரசியல் முன்னேற்றங்களுக்குள்ள வாய்ப்புக்களில் நம்பிக்கை உடையது.<ref>[http://books.google.com/books?id=m9Ha1fmAXk4C ''Progress and its discontents''] American Academy of Arts and Sciences. "[http://books.google.com/books?id=ov86j30F96EC&pg=PA297 Technology and politics]." Western Center</ref><ref>''A companion to the philosophy of technology'' by Jan-Kyrre Berg Olsen, Stig Andur Pedersen, Vincent F. Hendricks</ref>
"https://ta.wikipedia.org/wiki/புதுமைக்கால_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது