புதுமைக்கால வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Updated link
வரிசை 4:
 
===குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்===
புதுமைக் காலத்தில் [[அறிவியல்]], [[அரசியல்]], [[போர்முறை]], [[தொழினுட்பம்தொழில்நுட்பம்]] ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. இதுவே [[கண்டுபிடிப்புக் காலம்|கண்டுபிடிப்புக் காலமாகவும்]] [[உலகமயமாதல்|உலகமய காலமாகவும்]] விளங்கியது. இக்காலத்தில் ஐரோப்பிய அதிகார மையங்களும் பின்னாளில் அவர்களது குடியேற்ற நாடுகளும் ஏனைய உலகின் பகுதிகளில் அரசியல், பொருளியல் மற்றும் பண்பாட்டு [[குடியேற்றவாதம்|குடிமைப் படுத்தலை]] நிகழ்த்தினர்.
 
பிந்தைய 19ஆவது, 20ஆவது நூற்றாண்டுகளில், [[மேற்கு ஐரோப்பா]]விலும் [[வட அமெரிக்கா]]விலும் மட்டுமல்லாது உலகின் ஒவ்வொரு நாகரிகமிக்கப் பகுதியிலும் [[நவீனவியம்|நவினவிய]] கலை, அரசியல், அறிவியல் மற்றும் பண்பாடு மேல்நிலை பெற்றன. மேற்கத்திய மற்றும் உலகமயத்திற்கு எதிரான இயக்கங்களும் வலுப்பெற்றன. புதுமைக்காலம் [[முதலாளித்துவம்]],<ref>''Capitalism and modernity: the great debate'' by Jack Goody</ref> [[நகராக்கம்]]<ref name="NCEref" /> [[தனிமனிதத்துவம்|தனிமனிதத்துவ]] <ref name="NCEref">''National, cultural, and ethnic identities: harmony beyond conflict'' by Jaroslav Hroch, David Hollan</ref> முன்னெடுத்தலில் நெருங்கிய தொடர்புடையது; தொழில்நுட்ப, அரசியல் முன்னேற்றங்களுக்குள்ள வாய்ப்புக்களில் நம்பிக்கை உடையது.<ref>[http://books.google.com/books?id=m9Ha1fmAXk4C ''Progress and its discontents''] American Academy of Arts and Sciences. "[http://books.google.com/books?id=ov86j30F96EC&pg=PA297 Technology and politics]." Western Center</ref><ref>''A companion to the philosophy of technology'' by Jan-Kyrre Berg Olsen, Stig Andur Pedersen, Vincent F. Hendricks</ref>
"https://ta.wikipedia.org/wiki/புதுமைக்கால_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது