பிங்கல நிகண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
வரிசை 1:
'''பிங்கல நிகண்டு''' நூலைப் '''பிங்கலம்''' என்றும் வழங்குவர்.<ref>திருச்செந்தூர் அருமருந்தைய தேசிகர் இயற்றிய அரும்பொருள் விளக்க நிகண்டு, செந்தமிழ்ப் பிரசுரம் – வெளியீடு – எண் 54, [[சு. வையாபுரிப்பிள்ளை]] பதிப்பு, அச்சகம் – [[மதுரைத் தமிழ்ச் சங்கம்]] முத்திராசாலை அச்சகம், 1931</ref> இது [[சோழர்]]கள் ஆண்ட [[10ம் நூற்றாண்டு|கிபி 10 ஆம் நூற்றாண்டில்]] [[பிங்கல முனிவர்]] என்பவரால் இயற்றப்பட்டது. இவர் [[திவாகர முனிவர்|திவாகர முனிவரின்]] மாணவர்களில் ஒருவர். [[சைவ சமயம்|சைவ சமயத்தைச்]] சார்ந்தவர். இந் [[நிகண்டு|நிகண்டில்]] 10 பிரிவுகள் உள்ளன, அவற்றுள் 4121 சூத்திரங்களால் 14,700 சொற்களுக்கு விளக்கம் தரப்படுகின்றது. மேலும் 1091 சொற்களுக்குப் பல பொருட்கள் கூறப்படுகின்றன.
 
அகத்தியம் என்னும் நூலழிந்து தொல்காப்பியம் நிலைப்நிலை பெற்றது போல், ஆதி திவாகரத்தின் அடியாய்ப் பிறந்தது இந்நூல். காலத்தில் முந்தைய இந்நூல், நிகண்டுகளுள் கடைசியாக அச்சிடப்பட்ட நிகண்டாகும். [[திவாகர நிகண்டு|திவாகர நிகண்டைக்]] காட்டிலும் பல சொற்கள் கொண்டது இந்நூல்.<ref>சோ.இலக்குவன், ''கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு'', சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001</ref>
 
==நூல் அமைதி==
"https://ta.wikipedia.org/wiki/பிங்கல_நிகண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது