'''அக்கறைப்பற்றுஅக்கரைப்பற்று பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு''' என்பது நிர்வாக அலகான [[இலங்கையின் பிரதேசச் செயலகங்கள்|பிரதேசச் செயலகங்களில்]] ஒன்று ஆகும். இது [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] உள்ள [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை மாவட்டத்தில்]] உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 28 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது.<ref>{{cite web | url=http://www.ampara.dist.gov.lk/index.php?option=com_content&view=article&id=35&Itemid=68&lang=en | title=Grama Niladhari Divisions | publisher=Ministry of Public Administration & Home Affairs and District Secretariat of Batticaloa. | accessdate=11 சூன் 2016}}</ref>