இலங்கையின் பிரதேச செயலகங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
வரிசை 1:
{{இலங்கை அரசியல்}}
[[இலங்கை]]யில் '''பிரதேச செயலகங்கள்''' (''Divisional Secretariat'') என்பது ஒரு நிர்வாக அலகு ஆகும். முழு இலங்கையும் 25 [[மாவட்டம் (இலங்கை)|மாவட்டங்களாகப்]] பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டமும் பல பிரதேச செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.<ref>{{cite web | url=http://www.ds.gov.lk/ | title=District and Divisional Secretariats | accessdate=13 சூன் 2016}}</ref> இப் பிரிவுகளும் மேலும் சிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம உத்தியோகத்தர் பிரிவு]]கள் அல்லது கிராம அலுவலர் பிரிவுகள் எனப்படுகின்றன. பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு ஒவ்வொன்றும் பிரதேசச்பிரதேச செயலாளர் ஒருவரின் கீழ் இயங்குகின்றது. இப் பிரதேசச்பிரதேச செயலாளர்கள் மாவட்டங்களின் நிர்வாகத் தலைவர்களான [[அரசாங்க அதிபர் (இலங்கை)|அரசாங்க அதிபர்களுக்குப்]] பொறுப்புடையவர்களாக இருக்கின்றனர்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையின்_பிரதேச_செயலகங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது