அமெரிக்க கன்னித் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 80:
== அரசியல் ==
[[படிமம்:Charlotte Amalie.jpg|thumb|right|அமெரிக்க கன்னித் தீவுகளின் தலைநகரம் - சார்லொட் அமலீ]]
அமெரிக்கக் கன்னித் தீவுகள் [[ஐக்கிய அமெரிக்காவின் மண்டலங்கள்|ஐக்கிய அமெரிக்காவிற்குரிய மண்டலமாகும்]]. இம்மண்டலத்தின் குடிகள் சட்டத்தின்படி அமெரிக்கக் குடிகளாக இருந்தாலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க முடியாது. ஆனால் இம்மண்டலத்தின் குடிகள் அமெரிக்காவின் 50 மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் குடியேறும் போது அதிபர் தேர்தலில் வாக்களிக்க உரிமைப்உரிமை பெறுகின்றனர்.
 
இங்கு கன்னித்தீவுகளின் சனநாயகக் கட்சி, கன்னித்தீவுகளின் குடியரசுக் கட்சி, மக்கள் விடுதலை இயக்கம் ஆகிய மூன்று முக்கிய கட்சிகள் இயங்கி வருகின்றன. மேலதிகமாக வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் தேர்தல்களில் போட்டியிடுகின்றார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_கன்னித்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது