கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

72 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
Fixed typos
சி (Vp1994 பக்கம் கிண்ணியா பிரதேசச் செயலாளர் பிரிவு என்பதை கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவு என்பதற்கு நகர்த்தினார்: Corrected typo)
(Fixed typos)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
 
{{சான்றில்லை}}
{{Infobox settlement
|official_name = கிண்ணியா<br> பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு
|other_name =
|native_name =
|nickname =
|settlement_type = [[பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு]]
|motto =
|image_skyline =
|footnotes =
}}
'''கிண்ணியா பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு''' [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்தில்]] உள்ள 11 பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்று. இப்பிரதேசச்இப்பிரதேச செயலாளர் பிரிவின் வடக்கு எல்லையில் நகரமும், சூழலும் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவும், மேற்கு எல்லையை அண்டி தம்பலகாமம், கந்தளாய் ஆகிய பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவுகளும், கிழக்கில் மூதூர் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவும், தெற்கில் கந்தளாய் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவும் அமைந்துள்ளன. 165 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவில் 31 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன.
 
2012 ஆம் ஆண்டின் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி, மொத்த மக்கள்தொகை 64,451 ஆகும். பெரும்பான்மை முசுலிம்களைக் கொண்ட இப்பிரிவில், 58,447 முசுலிம்களும், 2,522 இலங்கைத் தமிழரும், 19 சிங்களவரும், 3,445 இந்திய வம்சாவளித் தமிழரும் வாழ்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் கூடிய மக்கள் அடர்த்தி கொண்ட பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்றான இப்பிரிவின் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 391 பேர்.
 
[[பகுப்பு:திருகோணமலை மாவட்டப் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவுகள்]]
{{Divisional Secretariats of Trincomalee District}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2770419" இருந்து மீள்விக்கப்பட்டது