பக்ரா அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
No edit summary
வரிசை 45:
| extra =
}}
[[File:Pt. Jawaharlal Nehru with group of engineers who constructed Bhakra Dam 03.jpg|thumb|Pt. Jawaharlal Nehru with group of engineers who constructed Bhakra Dam 03]]
'''பக்ரா அணை''' [[சத்லஜ் ஆறு|சத்லஜ் ஆற்றின்]] குறுக்கே அமைந்துள்ளது. மேலும் இந்த அணையானது [[பஞ்சாப்]] மற்றும் [[இமாச்சலப் பிரதேசம்|இமாச்சலப்பிரதேசத்தின்]] வடக்கே எல்லையில் அமைந்துள்ளது. இந்த அணை இமாச்சலப்பிரதேசத்தின் [[பிலாஸ்பூர்]] மாவட்டத்தில் அமைந்துள்ளது. 225.55 மீட்டர் (740 அடி) உயமுள்ள இந்த அணையே [[ஆசியா]]வின் இரண்டாவது உயரமான அணையாகும். 261 மீட்டர் உயமுள்ள [[டெஃறி அணை]]யானது முதலிடத்தில் உள்ளது. இதுவும் இந்தியாவிலேயே அமைந்துள்ளது. பக்ரா அணையின் நீளம் 518.25 மீட்டர் மேலும் அகலம் 9.1 மீட்டர்.இதன் கோபிந்த் சாகர் எனப்படும் நீர்த்தேக்கம் 9340 மில்லியன் கன மீட்டர் தண்ணீரை சேமிக்கும் அளவுக்கு கொள்ளளவு உடையது.
[[பகுப்பு:இமாச்சலப் பிரதேச அணைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பக்ரா_அணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது