மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Vp1994 பக்கம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு என்பதை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு என்பதற்கு நகர்த்தினார்: Corrected spelling error
Fixed typos
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 1:
'''மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு''' [[இலங்கை]]யின் [[மன்னார் மாவட்டம்|மன்னார் மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மன்னார் மாவட்டம் [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத்]] தெற்கே வன்னியில் இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரம் அமைந்துள்ளது. மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 36 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது. [[தேவாம்பிட்டி]], [[வெள்ளாங்குளம்]], [[பாலியாறு]], [[அந்தோனியார்புரம்]], [[இலுப்பைக்கடவை]], [[கள்ளியடி]], [[ஆத்திமோட்டை]], [[பெரியமடு]], [[காயாநகர்]], [[பள்ளமடு]], [[கோவில்குளம்]], [[விடலைத்தீவு]], [[பாப்பாமோட்டை]], [[பரப்புக்கடந்தான்]], [[கண்ணடி]], [[மினுக்கன்]], [[மாளிகைத்திடல்]], [[வெட்டையார்முறிப்பு]], [[அடம்பன்]], [[நெடுங்கண்டல்]], [[கருங்கண்டல்]], [[வண்ணாகுளம்]], [[ஆள்காட்டிவெளி]], [[ஆண்டாகுளம்]], [[சோமபுரி]], [[பளிக்குழி]], [[காத்தான்குளம்]], [[வட்டக்கண்டல்]], [[பாளையடிப்புதுக்குளம்]], [[பழைப்பெருமாள்கட்டு]] ஆகிய ஊர்கள் இப் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் [[கிளிநொச்சி மாவட்டம்|கிளிநொச்சி மாவட்டமும்]]; மேற்கில் [[இந்தியப் பெருங்கடல்]], [[மன்னார் நகரம் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு]]ம்; தெற்கில் [[மடு பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு]]ம்; கிழக்கில் [[மடு பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு]]ம், [[முல்லைத்தீவு மாவட்டம்|முல்லைத்தீவு மாவட்டமும்]] எல்லைகளாக உள்ளன.
 
இப்பிரிவு 608 [[சதுர கிலோமீட்டர்]] பரப்பளவு கொண்டது<ref>[http://www.statistics.gov.lk/Abstract_2006/abstract2006/table%202007/CHAP%201/AB1-2.pdf புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை]</ref>.