இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Vp1994ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Fixed typos
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 315:
'''மாவட்டங்களும் உள்ளூராட்சிச் சபைகளும்'''
 
இலங்கை 25 மாவட்டங்களாகப் ({{lang-si|දිස්ත්‍රි‌ක්‌ක ''ஒருமை'' දිස්ත්‍රික්කය}} {{lang-en|District}}) பிரிக்கப்பட்டுள்ளது.<ref name="distrsl">{{cite web | url = http://www.ds.gov.lk/dis_sec/dis_eng/District_Secretariats.php | title = District Secretariats Portal | publisher = District an Divisional Secretariats }}{{dead link|date=September 2013}}</ref> ஒவ்வொரு மாவட்டமும் மாவட்டச் செயலகத்தினால் நிர்வகிக்கப்படுகின்றது, மாவட்டங்கள் 256 பிரதேசச்பிரதேச செயலகங்களாகவும், மேலும் 14.008 கிராம சேவகர் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.<ref name="tstasgov">{{cite web | url = http://web.archive.org/web/20110519151751/http://www.statistics.gov.lk/GNcode/introduction.pdf| page = 3 | title = List of Codes for the Administrative Divisions of Sri Lanka 2001 | publisher = Department of Census and Statistics }}</ref> மாவட்டங்கள் சிங்களத்தில் ''திசா'' என அழைக்கப்படும். ''மாவட்டச் செயலாளர்'' என அழைக்கப்படும் அரசாங்க அதிபரால் மாவட்டம் நிர்வகிக்கப்படும்.
 
இவற்றை விட மூன்று வகையான உள்ளூர் அதிகார மன்றங்கள் காணப்படுகின்றன. அவை, மாநகர சபைகள் (18), நகர சபைகள் (14) மற்றும் பிரதேச சபைகள் (256) என்பனவாகும்.<ref>{{cite book | author = [[பொதுநலவாய தலைமைச் செயலகம்]] | year = 2004 | title = Commonwealth Local Government Handbook | place = London | isbn = 978-0-9542917-9-2 | page = 146}}</ref> உள்ளூர் அதிகார மன்றங்கள், முற்கால ''கோரளை'' மற்றும் ''ரட'' ஆகிய மானியமுறைப் பிரிவுகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. இவை முன்னர் பிரதேச இறைவரி அதிகாரிப் பிரிவு என அறியப்பட்டன.<ref>{{cite book | author = Dilesh Jayanntha | year = 2006 | title = Electoral Allegiance in Sri Lanka | place = London | publisher = [[கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்]] | isbn = 978-0-521-02975-9 | pages = 82–85}}</ref> பின்னர் இப்பிரிவு உதவி அரசாங்க அதிபர் பிரிவு என மாற்றப்பட்டது. தற்போது இப்பிரிவு பிரதேசச்பிரதேச செயலகம் என மாற்றப்பட்டு பிரதேசச்பிரதேச செயலாளரினால் நிர்வகிக்கப்படுகிறது.
{{இலங்கையின் பெரிய நகரங்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது