விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜூலை 4விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 4 க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 1:
[[Image:Swami Vivekananda-1893-09-signed.jpg|right|100px]]
'''[[சூலை 4]]''': [[ஐக்கிய அமெரிக்கா]] - விடுதலை நாள்
*[[17761803]] – [[ஐக்கியலூசியானா இராச்சியம்வாங்கல்|ஐக்கியலூசியானா இராச்சியத்திடம்விலைக்கு வாங்கப்பட்ட]] இருந்துசெய்தி [[ஐக்கிய அமெரிக்கா]] விடுதலை பெறும் [[|அமெரிக்க விடுதலைச் சாற்றுரை]]யை அமெரிக்க காங்கிரசு ஏற்றுக்மக்களுக்கு கொண்டதுஅறிவிக்கப்படட்து.
*[[1826]] – அமெரிக்காவின் 3வது அரசுத்தலைவர் [[தாமசு ஜெஃபர்சன்]], 2ம் அரசுத்தலைவர் [[ஜான் ஆடம்ஸ்]] இறந்த அதே நாளில் இறந்தார். இதே நாளிலேயே [[அமெரிக்க விடுதலைச் சாற்றுரை]] 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றுக்கொளப்பட்டது.
*[[1837]] – உலகின் முதலாவது அதி-தூர [[தொடர்வண்டிப் போக்குவரத்து]], [[பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்)|பர்மிங்காம்]], [[லிவர்பூல்]] நகர்களுக்கிடையே தொடங்கப்பட்டது.
*[[1902]] – [[இந்தியா]]வின் [[சமயம்|சமய]]த் தலைவர் '''[[சுவாமி விவேகானந்தர்]]''' (படம்) இறப்பு.
*[[1946]] – 381 ஆண்டு கால குடியேற்றவாதிகளின் ஆட்சியின் பின்னர் [[பிலிப்பீன்சு]] [[ஐக்கிய அமெரிக்கா]]விடம் இருந்து விடுதலை அடைந்தது.
*[[1947]] – [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரித்தானிய இந்தியா]]வை இந்தியா, [[பாக்கித்தான்]] என இரண்டு நாடுகளாகப் பிரிக்கும் சட்டமூலம் [[ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை]]யில் முன்வைக்கப்பட்டது.
*[[1951]] – [[வில்லியம் ஷாக்லி]] [[இருமுனை சந்தி திரிதடையம்|திரான்சிஸ்டரைத்]] தாம் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார்.
{{SelAnnivFooter|Month=7|Day=4}}