சூலை 4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
* [[414]] – 13 வயது பேரரசன் இரண்டாம் தியோடோசியசு அதனது தமக்கை ஏலியா புல்சேரியாவுக்குத் தனது அதிகாரங்களைக் கொடுத்தான். ஏலியா [[அரசப் பிரதிநிதி]]த் தன்னை [[பைசாந்தியப் பேரரசு|கிழக்கு உரோமைப் பேரரசி]]யாகத் தன்னை அறிவித்தாள்.
*[[1054]] – ''எஸ்என் 1054'' என்ற [[மீயொளிர் விண்மீன் வெடிப்பு|சூப்பர்நோவா]] [[சொங் அரசமரபு|சொங்]] சீனர்களாலும், [[அராபியர்|அரேபிய]]ர்களாளும் [[இடபம் (விண்மீன் குழாம்)|டாரசு]] விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது. இதன் எச்சங்கள் [[நண்டு வடிவ நெபுலா]]வாக உருவெடுத்தது.
*[[1187]] – [[சிலுவைப் போர்கள்]]: [[சலாகுத்தீன்]] [[எருசலேம்]] நாட்டு மன்னன்மன்னர் லூசிக்னனின் கை எனபவனைஎன்பவரை வென்றான்வென்றார்.
*[[1456]] – உதுமானிய-அங்கேரிப் போர்கள்: [[பெல்கிறேட்]] மீதான முற்றுகை ஆரம்பமானது.
*[[1534]] – மூன்றாம் கிறித்தியான் [[டென்மார்க்]]-[[நோர்வே]] மன்னராக முடிசூடினார்.
*[[1610]] – குளூசினோ நகரில் [[போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம்|போலந்து-லித்துவேனியா]]வுக்கும், [[உருசியாவின் சாராட்சி|உருசியா]]வுக்கும் போர் இடம்பெற்றது.
*[[1776]] – [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து [[ஐக்கிய அமெரிக்கா]] விடுதலை பெறும் [[அமெரிக்க விடுதலைச் சாற்றுரை]]யை அமெரிக்க காங்கிரசு ஏற்றுக் கொண்டது.
*[[1803]] – [[லூசியானா வாங்கல்|லூசியானா விலைக்கு வாங்கப்பட்ட]] செய்தி [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] மக்களுக்கு அறிவிக்கப்படட்து.
*[[1826]] – அமெரிக்காவின் 3வது அரசுத்தலைவர் [[தாமஸ்தாமசு ஜெஃவ்வர்சன்ஜெஃபர்சன்]], 2ம் அரசுத்தலைவர் [[ஜான் ஆடம்ஸ்]] இறந்த அதே நாளில் இறந்தார். இதே நாளிலேயே [[அமெரிக்க விடுதலைச் சாற்றுரை]] 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றுக்கொளப்பட்டது.
*[[1827]] – [[நியூ யோர்க் மாநிலம்|நியூயார் மாநிலத்தில்]] [[அடிமை முறை]] ஒழிக்கப்பட்டது.
*[[1837]] – உலகின் முதலாவது அதி-தூர [[தொடர்வண்டிப் போக்குவரத்து]], [[பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்)|பர்மிங்காம்]], [[லிவர்பூல்]] நகர்களுக்கிடையே தொடங்கப்பட்டது.
*[[1862]] – [[லூயிஸ் கரோல்]] ஆலிசு லிடெலுக்கு ஒரு கதையைச் சொன்னார். இதுவே பின்னர் ''[[ஆலிசின் அற்புத உலகம்]]'' என வழங்கப்பட்டது.
*[[1863]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[மிசிசிப்பி]], விக்சுபர்க் நகரம் 47 நாட்கள் முற்றுகையின் பின்னர் [[யுலிசீஸ் கிராண்ட்]] தலைமையிலான அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தது.
*[[1863]] – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வடக்கு [[வர்ஜீனியா]] இராணுவம் [[கெட்டிசுபெர்க்கு சண்டை]]யில் தோல்வியடைந்ததை அடுத்து அங்கிருந்து விலக ஆரம்பித்தது.
*[[1879]] – [[ஆங்கில-சூலூ போர்]] உலுண்டி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரின் பின்னர் முடிவுக்கு வந்தது.
*[[1892]] – [[சமோவா]] தனது [[பன்னாட்டு நாள் கோடு|பன்னாட்டு நாள் கோட்டில்]] மாற்றங்களை ஏற்படுத்தியது. இதன்படி, திங்கட்கிழமை (சூலை 4) இரண்டு நாட்களாக வந்ததில், சமோவாவில் இவ்வாண்டு 367 நாட்களைக் கொண்டிருந்தது.
வரி 18 ⟶ 22:
*[[1903]] – [[பிலிப்பைன்-அமெரிக்கப் போர்]] அதிகாரபூர்வமாக நிறைவடைந்தது.
*[[1911]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வின் வடகிழக்கே பெரும் வெப்ப அலை தாக்கியதில் 380 பேர் வரை உயிரிழந்தனர்.
*[[1914]] – [[சாரயேவோ]]வில் ஆறு நாட்களுக்கு படுகொலை செய்யப்பட்ட இளவரசர் [[பிரான்ஸ் பேர்டினண்ட்]], அவரது மனைவி சோஃபி ஆகியோரின் இறுதி நிகழ்வுகள் [[வியன்னா]]வில் இடம்பெற்றன.
*[[1918]] – [[உருசியப் பேரரசு|உருசியப் பேரரசர்]] [[உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு|இரண்டாம் நிக்கலாசு]] மற்றும் அவரது குடும்பத்தினர் [[போல்செவிக்]]குகளினால் கொல்லப்பட்டனர் ([[யூலியின்யூலியன் நாட்காட்டி]]).
*[[1941]] – [[நாட்சி ஜெர்மனி]]யினரால் [[உக்ரைன்|உக்ரைனில்]] [[லிவீவ்]] என்னும் இடத்தில் தாம் கைது செய்த போலந்து அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள் 45 பேரைக் கொன்றனர்.
*[[1934]] – [[அணுக்கரு ஆயுதங்கள்|அணுகுண்டு]]களில் பின்னர் பயன்படுத்தப்பட்ட செயல் விளைவுத் தொடரின் வடிவமைப்புக்கு லியோ சிலார்டு என்பவர் [[காப்புரிமம்]] பெற்றார்.
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[ரீகா]] நகரில் [[யூத தொழுகைக் கூடம்]] ஒன்று நாட்சிகளால் 300 [[யூதர்]]களுடன் எரியூட்டப்பட்டது.
*[[1941]] – [[நாட்சி ஜெர்மனி|நாட்சிகள்]]யினரால் [[உக்ரைன்|உக்ரைனில்]] [[லிவீவ்]] என்னும் இடத்தில் தாம் கைது செய்த போலந்து அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள் 45 பேரைக் கொன்றனர்.
*[[1942]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[கிரிமியா மூவலந்தீவு|கிரிமியாவில்]] 250-நாள் செவஸ்தபோல் முற்றுகை [[அச்சு நாடுகள்|அச்சுப்]] படைகள் அந்நகரைக் கைப்பற்றியதை அடுத்து முடிவுக்கு வந்தது.
*[[1946]] – 381 ஆண்டு கால குடியேற்றவாதிகளின் ஆட்சியின் பின்னர் [[பிலிப்பீன்சு]] [[ஐக்கிய அமெரிக்கா]]விடம் இருந்து விடுதலை அடைந்தது.
*[[1947]] – [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரித்தானிய இந்தியா]]வை இந்தியா, [[பாக்கித்தான்]] என இரண்டு நாடுகளாகப் பிரிக்கும் சட்டமூலம் [[ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை]]யில் முன்வைக்கப்பட்டது.
*[[1951]] – [[வில்லியம் ஷாக்லி]] [[இருமுனை சந்தி திரிதடையம்|திரான்சிஸ்டர்திரான்சிஸ்டரைத்]] தாம் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார்.
*[[1961]] – [[சோவியத்]] அணுவாற்றல் நீர்மூழ்கி ''கே-19'' தன வெள்ளோட்டத்தில் பழுதடைந்ததில் அதில் பயணம் செய்த 22 பேர் [[கடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறி]] காரணமாக அடுத்த இரு ஆண்டுகளில் இறந்தனர்.
*[[1976]] – [[என்டபே நடவடிக்கை]]: [[உகாண்டா]]வில் [[பாலஸ்தீனம்|பாலத்தீன]]ப் போராளிகளால் கடத்தப்பட்ட [[ஏர் பிரான்சு]] விமானத்தில் இருந்த நால்வரைத் தவிர ஏனையோரை [[இசுரேலிய பாதுகாப்புப் படைகள்]] விடுவித்தனர்.
*[[1982]] – ஈரானிய தூதர்கள் மூவர், ஒரு ஊடகவியலாளர் [[லெபனான்|லெபனானில்]] கடத்தப்பட்டனர். இவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை அறியப்படவில்லை.
*[[1988]] – [[வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை]]யின் முதல் தமிழ் மாநாடு [[பென்சில்வேனியா]]வில் இடம்பெற்றதுநடைபெற்றது.
*[[1994]] – [[ருவாண்டா இனப்படுகொலை]]: ருவாண்டா தலைநகர் [[கிகாலி]] ருவாண்டா தேசப்பற்று முன்னணியினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து அந்நகரில் இனப்படுகொலை முடிவுக்கு வந்தது.
*[[1997]] – [[நாசா]]வின் பாத்ஃபைண்டர் விண்கலம் [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோளில் இறங்கியது.
*[[1998]] – [[ஜப்பான்]] நொசோமி விண்கலத்தை [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோளை நோக்கி அனுப்பியதுஏவியது.
*[[2001]] &ndash; [[விளாதிவசுத்தோக்]] வான்னூர்தி ஒன்று இர்கூத்சுக்கை அணுகும் போது வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 145 பேரும் உயிரிழந்தனர்.<ref>{{Cite web|url=https://aviation-safety.net/database/record.php?id=20010704-0|title=ASN Aircraft accident Tupolev Tu-154M RA-85845 Burdakovka|last=Ranter|first=Harro|website=aviation-safety.net|access-date=2019-07-03}}</ref>
*[[2012]] &ndash; [[ஹிக்ஸ் போசான்|இக்சு போசானை]] ஒத்த துணிக்கைகள் [[பெரிய ஆட்ரான் மோதுவி]]யில் கண்டுபிடிக்கப்பட்டதாக [[ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்]] அறிவித்தது.
 
வரி 38 ⟶ 46:
*[[1807]] &ndash; [[கரிபால்டி]], இத்தாலிய அரசியல்வாதி (இ. [[1882]])
*[[1844]] &ndash; [[எட்மோனியா லூவிசு]], அமெரிக்க-இத்தாலிய சிற்பி (இ. [[1907]])
*[[1868]] &ndash; [[ஹென்ரியேட்டா லீவிட்|என்றியேட்டா லீவிட்]], அமெரிக்க வானியலாளர் (இ. [[19211933]])
*[[1871]] &ndash; [[ஹூபெர்ட் செசில் பூத்|ஊபர்ட் பூத்]], ஆங்கிலேயப் பொறியியலாளர் (இ. [[1955]])
*[[1872]] &ndash; [[கால்வின் கூலிஜ்]], அமெரிக்காவின் 30வது [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] (இ. [[1933]])
*[[1884]] &ndash; [[சு. இராசரத்தினம்]], இலங்கை சைவ சமயப் பெரியார் (இ. [[1970]])
வரி 44 ⟶ 53:
*[[1910]] &ndash; [[குளோரியா ஸ்டுவர்ட்]], அமெரிக்க நடிகை, பாடகி (இ. [[2010]])
*[[1933]] &ndash; [[கொனியேட்டி ரோசையா]], ஆந்திரா அரசியல்வாதி
*[[1954]] &ndash; [[தேவேந்திர குமார் ஜோஷி]], [[இந்தியக் கடற்படை]]த் தலைவர்
*[[1956]] &ndash; [[லட்சுமிகாந்த் பர்சேகர்]], இந்திய அரசியல்வாதி
*[[1959]] &ndash; [[விக்தோரியா அபுரீல்]], எசுப்பானிய நடிகை
வரி 51 ⟶ 61:
*[[965]] &ndash; [[ஐந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை)]]
*[[1826]] &ndash; [[ஜான் ஆடம்ஸ்]], அமெரிக்காவின் 2வது [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] (பி. [[1735]])
*[[1826]] &ndash; [[தாமஸ்தாமசு ஜெஃவ்வர்சன்ஜெஃபர்சன்]], அமெரிக்காவின் 3வது [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] (பி. [[1743]])
*[[1831]] &ndash; [[ஜேம்ஸ் மன்ரோ]], அமெரிக்காவின் 5வது [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] (பி. [[1758]])
*[[1850]] &ndash; [[வில்லியம் கிர்பி]], ஆங்கிலேயப் பூச்சியியலாளர் (பி. [[1759]])
*[[1896]] &ndash; [[மார்செலோ எச். டெல் பிலார்]], பிலிப்பீனிய எழுத்தாளர் (பி. [[1850]])
*[[1902]] &ndash; [[விவேகானந்தர்]], இந்திய சமயத் தலைவர் (பி. [[1863]])
*[[1910]] &ndash; [[ஜியோவன்னி ஸ்கையாபரெலி]], இத்தாலிய வானியலாளர், வரலாற்றாளர் (பி. [[1835]])
*[[1925]] &ndash; [[பியர் ஜார்ஜியோ ஃபிராசாதி]], இத்தாலிய கத்தோலிக்க அருளாளர் (பி. [[1901]])
*[[1934]] &ndash; [[மேரி கியூரி]], [[வேதியியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற பிரெஞ்சு-போலந்து வேதியியலாளர் (பி. [[1867]])
வரி 64 ⟶ 74:
 
== சிறப்பு நாள் ==
*[[அமெரிக்க விடுதலைச் சாற்றுரை|விடுதலை நாள்]] ([[ஐக்கிய அமெரிக்கா]], ஐக்கிய[[பெரிய இராச்சியத்திடம்பிரித்தானிய இராச்சியம்|பெரிய பிரித்தானியா]]விடம் இருந்து 1776)
*விடுதலை நாள் ([[வடக்கு மரியானா தீவுகள்]])
*விடுதலை நாள் ([[ருவாண்டா]])
"https://ta.wikipedia.org/wiki/சூலை_4" இலிருந்து மீள்விக்கப்பட்டது