திருகோணமலை மாணவர்கள் படுகொலை, 2006: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இலங்கையில் பொதுமக்கள் படுகொலைகள்|இலங்கையில் பொதுமக்கள் படுகொலைகள...
இற்றை (edited with ProveIt)
வரிசை 39:
[[எல்லைகளற்ற செய்தியாளர்கள்|எல்லைகளற்ற செய்தியாளர்களின்]] தகவலின் படி, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களைப் புகைப்படங்கள் எடுத்ததாகக் கூறப்படும் தமிழ் ஊடகவியலாளர் [[சுப்பிரமணியம் சுகிர்தராஜன்]] துணை இராணுவப் படையினர் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களால் 2006 சனவரி 26 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.<ref>{{cite web |url=http://www.rsf.org/article.php3?id_article=16252 |title= Tamil journalist gunned down in Trincomalee after covering paramilitary abuses|accessdate=2007-01-31 |format= |work=[[எல்லைகளற்ற செய்தியாளர்கள்]] | archiveurl= http://web.archive.org/web/20070228034727/http://www.rsf.org/article.php3?id_article=16252| archivedate= 28 February 2007 <!--DASHBot-->| deadurl= no}}</ref>
 
== விசாரணை ==
==கைது==
இப்படுகொலைகள் குறித்த அதிகாரபூர்வ விசாரணைகள் தற்போதும் நடைபெற்று வருகிறதுவந்தது. இது குறித்து சிறப்பு அதிரடிப் படையினர் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.<ref name=nation/><ref name=UTHR/> இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 12 விசேட அதிரடிப்படையினர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 2013 சூலை 5 ஆம் நாள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களை ஆகத்து 5 வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டது.<ref>[http://www.dailymirror.lk/top-story/31912-12-policemen-arrested-over-trinco-students-killing.html 12 policemen arrested over Trinco students killing], டெய்லி மிரர், சூலை 5, 2013</ref><ref>[http://www.dailymirror.lk/news/32600-trinco-student-murders-stf-officers-further-remanded.html Trinco students murder: STF officers further remanded], டெய்லிமிரர், சூலை 18, 2013</ref> கைது செய்யப்பட்ட அனைவரும் 2013 அக்டோபர் 14 ஆம் நாள் திருகோணமலை நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.<ref>[http://www.dailymirror.lk/news/37058-trinco-students-killing-stf-personnel-granted-bailed.html Trinco students’ killing: STF personnel granted bailed], டெய்லி மிரர், அக்டோபர் 14, 2013</ref> 2019 சூலை 3 அன்று திருகோணமலை பிரதான நீதவான் முகம்மது அம்சா குறிப்பிட்ட வழக்கை தொடர்ந்து முன்னெடுப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லையெனத் தெரிவித்து, சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 12 சிறப்பு அதிரடிப்படையினர் உட்பட 13 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.<ref>{{cite web | url=https://www.virakesari.lk/article/59657 | title=திருகோணமலை மாணவர் படுகொலை- குற்றம்சாட்டப்பட்ட அனைத்து படையினரும் விடுதலை | publisher=வீரகேசரி | date=3 சூலை 2019 | accessdate=3 சூலை 2019}}</ref>
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/திருகோணமலை_மாணவர்கள்_படுகொலை,_2006" இலிருந்து மீள்விக்கப்பட்டது