காவிரி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
No edit summary
வரிசை 32:
== தீவுகள் ==
கர்நாடக மாநிலத்தில் [[ஸ்ரீரங்கப்பட்டணம்]], [[சிவசமுத்திரம் அருவி|சிவசமுத்திரம்]] ஆகிய இரு தீவுகளையும் தமிழகத்தில் [[ஸ்ரீரங்கம்]] (திருவரங்கம்) தீவையும் காவிரி ஆறு கொண்டுள்ளது. இந்த மூன்றில் [[ஸ்ரீரங்கப்பட்டணம்]] தீவானது மிகப்பெரியது, இது [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானின்]] தலைநகராக விளங்கியது. இம்மூன்று தீவுகளிலும் அரங்கநாத சுவாமிக்கு கோயில் உள்ளது மற்றொரு சிறப்பு. ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள அரங்கனை ஆதிரங்கன் என்றும் சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் என்றும் திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம்)உள்ள அரங்கனை அந்தரங்கன் என்றும் அழைப்பர்.
 
=== காவிரிக்கரையில் அமைந்த தமிழக நகரங்கள் ===
தமிழகத்தில் காவிரியின் கரையில் புகழ்மிக்க பழைமையான நகரங்கள் அமைந்துள்ளன. காவிரிக் கரையை தமிழகத்தின் பண்பாட்டின் தொட்டில் என்றும் அழைக்கலாம்.
 
[[ஈரோடு]], [[திருச்சிராப்பள்ளி]], [[திருவையாறு]], [[கும்பகோணம்]] ஆகியவை காவிரிக் கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற நகரங்களாகும். இவற்றில் [[கும்பகோணம்]] நகரானது கீழைத் தமிழகத்தின் பண்பாட்டுத் தொட்டில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நகரத்தில் எண்ணற்ற சிந்தனையாளர்களும், படைப்பாளிகளும் தோன்றியுள்ளதே இதற்கு காரணமாகும்.
 
== கர்நாடகத்தில் காவிரியின் போக்கு ==
"https://ta.wikipedia.org/wiki/காவிரி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது