சரவணன் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags, சரவணன் பக்கத்தை சரவணன் (நடிகர்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
வரிசை 15:
 
== குடும்பம் மற்றும் துவக்ககால வாழ்க்கை ==
சரவணன் [[சேலம்|சேலத்தில்]] ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். மொத்தம் ஐந்து குழந்தைகளில் இவர் இரண்டாவது பிள்ளையாவார். இவரது தந்தை காவல்துறை கண்காணிப்பாளராவார். இவரது தாய் ஒரு செவிலியராவார். சரவணன் சேலம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப்[[இளங்கலை]]ப் பட்டம் பெற்றார். <ref>http://www.nettv4u.com/celebrity/tamil/movie-actor/saravanan</ref> கவிதைகள் எழுதுவதில் ஆர்வமுள்ள இவர் பல கவிதைகளை எழுதியுள்ளார். பின்னர் [[சென்னை]] சென்று [[சென்னைத் திரைப்படக் கல்லூரி|அடையாறு திரைப்படக் கல்லூரியில்]] நடிப்புக் கல்வி பயின்றர். இவர் 1996 இல் சூரியசாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
 
== தொழில் ==
"https://ta.wikipedia.org/wiki/சரவணன்_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது