நூப்ரா பள்ளத்தாக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
'''நூப்ரா பள்ளத்தாக்கு''' [[இந்தியா]]வின் [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தின் [[லடாக்]] பள்ளத்தாக்கின் வட கிழக்கில் அமைந்துள்ளது. இது [[லடாக்லே மாவட்டம்|லடாக்லே மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமான[[லே]] நகரத்தில் இருந்து 150 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கின் சராசரி உயரம் ஏறத்தாழ 10,000 அடி (3048 மீ). இந்த பள்ளத்தாக்கிற்கு செல்ல [[லே (நகரம்)|லே நகரத்தில்]] இருந்து கார்டுங் லா கணவாயின் வழியாக பயணம் செய்ய வேண்டும்.<ref>[https://www.tourism-of-india.com/nubra-valley/ Nubra Valley]</ref>
 
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிச்சீட்டு தேவையில்லை. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிச்சீட்டு தேவைப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நூப்ரா_பள்ளத்தாக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது