ஈமோஃபீலியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''ஈமோஃபீலியா''' (Haemophilia அல்லது Hemophilia) என்பது, [[மனிதர்|மனித]] உடலில் [[குருதி]] உறையாமல் போகும் [[பரம்பரை நோய்|பரம்பரை நோயின்]] பெயராகும். [[மரபணு]] ok apdiya குறைபாடுகளின் காரணமாக (அல்லது, மிக அரிதான சமயங்களில், [[தன்னுடல் தாக்குநோய்]] (autoimmune disorder) காரணமாக இரத்தத்தை உறையச் செய்யும் [[குருதி நீர்மம்|குருதி நீர்மக்]] (Plasma) காரணிகளின் செயல்பாடு குன்றுவதால், இந் [[நோய்]] உண்டாகிறது.<ref>https://www.nhlbi.nih.gov/health/health-topics/topics/hemophilia/signs</ref> [[உடல்|உடலில்]], உள் மற்றும் வெளிக் காயங்கள் ஏற்படும் போது இரத்தம் உறையாமல் தொடர்ந்து [[குருதிப்பெருக்கு]] ஏற்படுவதால் உயிர் அபாயம் உள்ள நோய்களில் இதுவும் ஒன்று.
 
== வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈமோஃபீலியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது