புரி தேரோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''புரி ரத யாத்திரை''' (Ratha Yatra, ([[ஒரிய மொழி]]: ରଥଯାତ୍ରା) என்பது [[இந்தியா]]வின்,ஒடிசாமாநிலத்தின் [[ஒடிசா]] மாநிலத்தின் [[புரி]] கடற்கரை நகரத்தில் [[புரி ஜெகன்நாதர் கோயில்|ஜெகன்நாதர் கோயிலில்]] குடி கொண்டுள்ள [[கிருட்டிணன்|ஜெகன்நாதர்]], [[பலராமன்|பால பத்திரர்]], [[சுபத்திரை]] ஆகியோர் ஆண்டு தோறும், தனித்தனியாக மூன்று இரதங்களில் ஏறி, புரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பதைக் குறிக்கும். இத்தேர்த் திருவிழா ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
 
[[ஒடிசா]] மாநிலத்தின் இந்துப் பண்டிகைகளில் புரி ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றது. இந்த ரத யாத்திரை திருவிழாவின் போது இந்தியா முழுவதிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கு கொள்வர்.
 
ரத யாத்திரை ஆண்டு தோறும் ஆடி மாதம் இரண்டாம் நாள் துவங்கி தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும்.<ref>[http://jagannath.nic.in/?q=node/93 About Rath Jatra]</ref><ref>[http://www.timeanddate.com/holidays/india/rath-yatra Rath Yatra Observances]</ref> தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் புதிய மரத்தேர்கள் செய்யப்படுகிறது.
{{wide image|Bahuda Jatra, Nabakalebara 2015.jpg|1100px|வலமிருந்து: [[பலராமன்|பலராமர்]], [[சுபத்திரை]] [[கிருட்டிணன்|ஜெகந்நாதர்]]மற்றும் தேர்கள்}}
 
தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான [[கிருட்டிணன்|பூரி ஜெகன்நாதரும்]], 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் [[பலராமர்|பாலபத்திரரும்]] 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் [[சுபத்திரை|சுபத்ரா தேவியும்]] எழுந்தருள்வர்.
"https://ta.wikipedia.org/wiki/புரி_தேரோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது