சூலை 5: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 28:
*[[1980]] – சுவீடனைச் சேர்ந்த டென்னிசு வீரர் [[பியார்ன் போர்டி]] தொடர்ச்சியாக 5வது தடவை [[விம்பிள்டன் கோப்பை]]யை வென்று (1976–1980) சாதனை படைத்தார்.
*[[1987]] – [[ஈழப் போர்]]: [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] முதல் [[கரும்புலிகள்|கரும்புலி]]த் தாக்குதல் [[மில்லர்|மில்லரினால்]] [[யாழ்ப்பாணம்]], [[நெல்லியடி]] இராணுவ முகாம் மீது நடத்தப்பட்டது.
* [[1992]] – [[இயக்கச்சி]]யில் வை-8 [[விமானம்]] [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளினால்]] சுட்டு வீழ்த்தப்பட்டது.
*[[1996]] – [[குளோனிங்]] முறையில் முதலாவது [[பாலூட்டி]], [[டோலி (ஆடு)|டோலி]] என்ற [[ஆடு]] [[ஸ்கொட்லாந்து|ஸ்கொட்லாந்தில்]] பிறந்தது.
*[[1997]] – [[ஈழப் போர்]]: இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் [[அருணாசலம் தங்கத்துரை]] [[திருகோணமலை]] சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
*[[1998]] – [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோளுக்கு தனது முதலாவது விண்கலத்தை [[ஜப்பான்சப்பான்]] ஏவியது.
*[[2004]] – [[இந்தோனீசியா]]வில் முதலாவது அரசுத்தலைவர் தேர்தல் இடம்பெற்றது.
*[[2009]] – [[சீன மக்கள் குடியரசு|சீனா]]வின் [[சிஞ்சியாங்]] மாகாணத் தலைநகர் [[உருமுச்சி]]யில் [[உருமுச்சி கலவரங்கள், ஜூலை 2009|கலவரங்கள்]] வெடித்தன.
வரிசை 39:
== பிறப்புகள் ==
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
*[[1057]] &ndash; [[அல் கசாலி]], ஈரானிய மெய்யியலாளர் (இ. [[1111]])
*[[1750]] &ndash; [[அய்மே ஆர்கண்ட்]], சுவிட்சர்லாந்து இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. [[1803]])
*[[1810]] &ndash; [[பி. டி. பர்னம்]], அமெரிக்கத் தொழிலதிபர் (இ. [[1891]])
*[[1853]] &ndash; [[செசில் ரோட்சு]], தென்னாப்பிரிக்கத் தொழிலதிபர், அரசியல்வாதி (இ. [[1902]])
*[[1857]] &ndash; [[கிளாரா ஜெட்கின்]], செருமானிய மார்க்சியவாதி (இ. [[1933]])
*[[1867]] &ndash; [[ஏ. ஈ. டவுகிளாசு]], அமெரிக்க வானியலாளர் (இ. [[1962]])
*[[1888]] &ndash; [[உலூயிசு பிரிலாந்து ஜென்கின்சு]], அமெரிக்க வானியலாளர் (இ. [[1970]])
*[[1902]] &ndash; [[அ. கி. பரந்தாமனார்]], தமிழக எழுத்தாளர், கவிஞர், சொற்பொழிவாளர், வரலாற்றாசிரியர் (இ. [[1986]])
*[[1904]] &ndash; [[எர்ணஸ்ட் மாயர்]], செருமானிய-அமெரிக்க உயிரியலாளர் (இ. [[2005]])
வரி 62 ⟶ 65:
*[[1965]] &ndash; [[க. பசுபதி]], ஈழத்து முற்போக்கு இடதுசாரி இலக்கியவாதி, கவிஞர் (பி. [[1925]])
*[[1966]] &ndash; [[ஜியார்ஜ் டி கிவிசி]], [[வேதியியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அங்கேரிய-செருமானிய வேதியியலாளர் (பி. [[1885]])
*[[1969]] &ndash; [[வால்ட்டர் குரோப்பியசு]], செருமானியக் கட்டிடக்கலைஞர் (பி. [[1883]])
*[[1970]] &ndash; [[கு. அழகிரிசாமி]], தமிழக எழுத்தாளர் (பி. [[1923]])
*[[1987]] &ndash; [[வல்லிபுரம் வசந்தன்]], விடுதலைப் புலிகளின் முதல் [[கரும்புலிகள்|கரும்புலி]] (பி. [[1966]])
*[[1994]] &ndash; [[முகம்மது பஷீர்|வைக்கம் முகமது பசீர்]], மலையாள எழுத்தாளர் (பி. [[1908]])
*[[1997]] &ndash; [[அருணாசலம் தங்கத்துரை|அ. தங்கதுரை]], ஈழத்து அரசியல்வாதி (பி. [[1936]])
*[[2006]] &ndash; [[திருநல்லூர் கருணாகரன்]], இந்தியக் கவிஞர் (பி. [[1924]])
*[[2015]] &ndash; [[நாம்பு ஓச்சிரோ]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற சப்பானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. [[1921]])
"https://ta.wikipedia.org/wiki/சூலை_5" இலிருந்து மீள்விக்கப்பட்டது