வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Vp1994 பக்கம் வவுனியா தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு என்பதை வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவு என்பதற்கு நகர்த்தினார்: Corrected spelling error
சி clean up, replaced: பிரதேசச் → பிரதேச (5) using AWB
வரிசை 20:
* [[ரங்கீத்கம]],
 
ஆகிய இடங்கள் இப் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவு தொடர்ச்சியான நிலப்பகுதியில் அமையாமல் பல்வேறு தொடர்பில்லாத துண்டுகளாக அமைந்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை இணைத்து இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பிரிவின் தெற்கிலும் கிழக்கிலும், [[அநுராதபுரம் மாவட்டம்|அநுராதபுரம் மாவட்டமும்]]; வடக்கில் [[வவுனியா பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு]]ம்; மேற்கில் [[வவுனியா பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு]]ம், [[வெங்கலச்செட்டிகுளம் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு]]ம் எல்லைகளாக உள்ளன.
 
இப்பிரிவு 200 [[சதுர கிலோமீட்டர்]] பரப்பளவு கொண்ட இப்பிரிவே வவுனியா மாவட்டத்தின் மிகச் சிறிய பிரதேச செயலாளர் பிரிவு ஆகும்.<ref>[http://www.statistics.gov.lk/Abstract_2006/abstract2006/table%202007/CHAP%201/AB1-2.pdf புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை]</ref>.
வரிசை 37:
* [http://np.gov.lk/images/MapSource/vavuniya.jpg வவுனியா மாவட்ட நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் நிலப்படம்]
 
[[பகுப்பு:வவுனியா]]
[[பகுப்பு:வவுனியா மாவட்டப் பிரதேசச் செயலாளர் பிரிவுகள்]]
{{Divisional Secretariats of Vavuniya District}}
 
[[பகுப்பு:வவுனியா]]
[[பகுப்பு:வவுனியா மாவட்டப் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவுகள்]]