வடலியடைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இவற்றையும் பார்க்கவும்: clean up and re-categorisation per CFD using AWB
சி clean up, replaced: பிரதேசச் → பிரதேச (3) using AWB
வரிசை 1:
'''வடலியடைப்பு''', [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள [[வலிகாமம் தென்மேற்கு பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு|வலிகாமம் தென்மேற்கு பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவில்]] அமைந்துள்ள ஒரு ஊர்.<ref>Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 25.</ref> வல்லை-தெல்லிப்பழை-அராலி வீதியில் சித்தங்கேணிக்கும் பண்டத்தரிப்புக்கும் இடையில் அமைந்துள்ள இந்த ஊர் [[பண்டத்தரிப்பு]]ச் சந்தியிலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. யாழ்ப்பாண நகரில் இருந்து இவ்வூரின் தொலைவு ஏறத்தாழ 15 கிலோமீட்டர். வடலியடைப்புக்கு வடக்கில் [[பண்டத்தரிப்பு]], [[சில்லாலை]] ஆகிய ஊர்களும், தெற்கில் சித்தங்கேணி, பண்ணாகம், சங்கானை என்பனவும், மேற்கில் [[பனிப்புலம்|பனிப்புலமும்]], கிழக்கில் [[பிரான்பத்தை]]யும் அமைந்துள்ளது.
 
==நிறுவனங்கள்==
இவ்வூரில், வடலியடைப்பு சித்தி விநாயகர் கோயில், வடலியடைப்பு பாரத்தனை ஐயனார் கோயில் என்னும் இந்துக்கோயில்கள் உள்ளன. வடலியடைப்பில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் சைவப்பிரகாச வித்தியாலயம் என்னும் பாடசலை ஒன்றும் உள்ளது.<ref>[http://www.valikamamsw.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=28&Itemid=23&lang=en வலிகாமம் தென்மேற்கு பிரதேசச்பிரதேச செயலக இணையத்தளம்] - பாடசாலைகள்</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வடலியடைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது