புதிய மனிதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
மேலதிக தகவல், மேற்கோள் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox_Film |
name =புதிய மனிதன் |
வரி 7 ⟶ 6:
| director = [[திருமலை மகாலிங்கம்]]
| producer = [[சுந்தர்லால் நேகதா]]<br/>[[நேகரா புரொடக்ஷன்ஸ்]]
| writer = ஏ. எல். நாராயணன்
| starring = [[ஜெய்சங்கர்]]<br/>[[ஜெயசுதா]]
| music = [[சங்கர் கணேஷ்]]
வரி 28 ⟶ 27:
| imdb_id =
}}
'''புதிய மனிதன்''' [[1974]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[திருமலை மகாலிங்கம்]] இயக்கத்தில்<ref>{{cite book|authors=Ashish Rajadhyaksha & Paul Willemen|title=Encyclopedia of Indian Cinema|publisher=Oxford University Press, New Delhi, 1998|page=632|url=https://indiancine.ma/texts/indiancine.ma%3AEncyclopedia_of_Indian_Cinema/text.pdf}}</ref> வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஜெய்சங்கர்]], [[ஜெயசுதா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எல். நாராயணன் கதை வசனம் எழுத, சங்கர்-கணேஷ் இரட்டையர்கள் இசையமைத்தார்கள். [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[வாணி ஜெயராம்]] ஆகியோர் பின்னணி பாடினார்கள். [[வாலி (கவிஞர்)|வாலி]] பாடல்களை இயற்றினார்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==வெளி இணைப்புகள்==
*{{youtube|w7V8m9FPxMY|நான் சொல்ல வந்தேன்}} - இத்திரைப்படத்தில் இடம்பெற்ற, [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்|எஸ். பி. ]]பாலசுப்பிரமன்யமும் [[வாணி ஜெயராம்|வாணி ஜெயராமும்]] பாடிய, ஒரு பாடல்.
{{திரைப்படம்-குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/புதிய_மனிதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது