தாமரை (கவிஞர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Nothing
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Tulsi (பேச்சு | பங்களிப்புகள்)
சி Reverted 1 edit by 2409:4072:981:989F:9758:DFD9:C1AA:9C78 (talk) to last revision by Kanags. (SWMT)
வரிசை 31:
==தனிவாழ்வு ==
 
தாமரை மனித உரிமைப் போராளியும் தமிழ் தேசியவாதியுமான [[தியாகு|தியாகுவை]] திருமணம் புரிந்துள்ளார். இருவருக்கும் ''சமரன்'' என்ற மகன் உள்ளார்.<ref>http://www.marunadanmalayali.com/cinema/stardust/famous-lyricist-protests-for-missing-husband-14659</ref> 2015 பெப்ரவரியில் தனது கணவர் 2014, நவம்பரிலிருந்து தன்னை நிராதரவாக விட்டுப் பிரிந்ததாக அறிக்கை விடுத்து தன்னைக் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி உண்ணாநோன்பு போராட்டம் தொடங்கினார்.<ref>{{cite web | url=http://www.vikatan.com/news/article.php?module=news&aid=39134 | title=நீதி கிடைக்குமா?- கவிஞர் தாமரையின் உருக்கமான முழு அறிக்கை... | publisher=[[விகடன்]] | date=27 பெப்ரவரி 2015 | accessdate=4 மார்ச் 2015}}</ref> முதலிரண்டு நாட்கள் சென்னையில் தியாகுவின் கட்சி அலுவலகத்தின் முன்னர் போராடிய தாமரை பின்னர் அடுத்த இரண்டு நாட்கள் [[வேளச்சேரி]]யில் உள்ள தியாகுவின் மகளின் இல்லத்தின் முன் போராட்டத்தைத் தொடர்ந்தார். அடுத்து [[கோடம்பாக்கம்|கோடம்பாக்கத்திலுள்ள]] பூங்கா ஒன்றில் தனது போராட்டத்தைத் தொடர்கிறார்.<ref>{{cite web | url=http://tamil.oneindia.com/news/tamilnadu/thamarai-shifts-her-protest-from-velachery-kodambakkam-222034.html | title=வேளச்சேரியிலிருந்து கோடம்பாக்கத்துக்கு போராட்டத்தை மாற்றினார் தாமரை! | publisher=ஒன் இந்தியா | date=3 மார்ச் 2015 | accessdate=4 மார்ச் 2015}}</ref> இந்தச் சர்ச்சையில் இருதரப்பினருக்கும் பலர் ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தோழர் தியாகு தாமரையுடன் இணைந்து வாழ்வதற்கு இனி வாய்ப்பிலை என்றுமsjjjshsbsbsjsksjhdhdjdkdks்என்றும் மகனிடம் மன்னிப்புக் கேட்டும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
== பாடல்கள் எழுதியுள்ள திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தாமரை_(கவிஞர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது