அறியவியலாமைக் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
சி →‎top: clean up, replaced: பெளத்தம் → பௌத்தம் using AWB
வரிசை 3:
'''அறியவியலாமைக் கொள்கை''' அல்லது '''அறியவியலாமை நிலைப்பாடு''' எனப்படுவது சில விடயங்களின் தன்மை அல்லது [[மெய்யியல்|மெய்ப்பொருள்]] பற்றிப் போதிய தகவல்களோ அறிவோ மனிதருக்கு இன்னும் கிடைக்காததால் அந்த விடயங்களைப் பற்றி எந்தவிதமான [[அறுதியிடல்|அறுதியான]] முடிவுகளையும் முன்வைக்காமல் இருப்பதைக் குறிக்கும். குறிப்பாக [[இறை]], [[மறுபிறவி]], [[பிறவிச் சுழற்சி]], [[ஆன்மா]] போன்ற விடயங்கள் அறிவியல் நோக்கில் விளக்கப்படவில்லை. எனவே பலர் இவை பற்றி அறியவியலாது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள்.
 
பெரும்பாலான மனிதர்களால் நம்பப்படும் இறை போன்ற விடயங்களை நோக்கி அறியவியலாமைக் கொள்கையை கடைப்பிடிப்பது எளிதன்று. [[பெளத்தம்பௌத்தம்]] இறை நோக்கி அறியவியலாமைக் கொள்கையை கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
[[பகுப்பு:சமயமின்மை]]
"https://ta.wikipedia.org/wiki/அறியவியலாமைக்_கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது