பரோட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed. Saravanan dhivya <!--அன்றிலிருந்து வடநாட்டில் தோன்றிய பரோட்டா, தமிழ்நாட்டில் பிரபல உணவாகி விட்டது.-->
அடையாளம்: 2017 source edit
வரிசை 13:
| other =
}}
'''பரோட்டா''' (Parotta or Paratha) என்பது [[மைதா]]வால் செய்யப்படும் உணவாகும். இது [[பாக்கிசுத்தான்]], [[வங்காளதேசம்]], [[நேபாளம்]], [[இந்தியா]], [[இலங்கை]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[இந்தோனேசியா]] போன்ற நாடுகளில் கிடைக்கிறது. இதனை இலங்கையில் ''பராட்டா'' என்றும், இந்தோனேசியாவில் ''ப்ராத்தா'' என்றும் அழைக்கப்படுகிறது. ''பராத்தா'' என்கிற வார்த்தை [[சமசுகிருதம்|சமஸ்கிருதச்]] சொல்லாகும்.<ref>{{cite web | url=http://www.vikatan.com/news/health/82417-parotta-is-worst-for-your-kidney-and-liver.html | title=கொத்து, வீச்சு, சில்லி... பரோட்டா பிரியர்களே... சிறுநீரகம், கல்லீரல் கவனம்! #HealthAlert | publisher=விகடன் இணையத்தளம் | accessdate=13 சூன் 2017}}</ref> [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது ஏற்பட்ட [[கோதுமை]]ப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது. Saravanan dhivya <!--அன்றிலிருந்து வடநாட்டில் தோன்றிய பரோட்டா, தமிழ்நாட்டில் பிரபல உணவாகி விட்டது.-->
 
== வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பரோட்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது