மீயொலி நோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 20:
இந்த ஒலிவரைவுக் கருவிகளால் பலவகைப் படிமங்களை உருவாக்கலாம், இவற்றில் மிகவும் பரவலாக எடுக்கப்படும் படிமம் பி-முறைமைப் படிமம் (B-mode image ) ஆகும். இது இழையத்தின் இருபருமான வெட்டுமுகத்தின் ஒலியியல் மறிப்பைக் (acoustic impedance) காட்டுகிறது. பிறவகைப் படிமம், குருதிப் பாய்வையோ நேரஞ்சார்ந்த இழைய இயக்கத்தையோ குருதிபடிந்த இடத்தையோ குறிப்பிட்ட மூலக்கூறுகள் உள்ளமையையோ இழைய விறைப்பையோ உறுப்பு அல்லது உடற்பகுதியின் முப்பருமான உடற்கூற்றியலையோ காட்டும்.
 
இம்முறை மற்ற மருத்துவப் படிம முறைகளைவிட பல மேம்படுகளைக் கொண்டுள்ளது. இது நடப்பு நேரப் படிமங்களைத் தருகிறது; இதை எங்கும் கொன்டுசெல்ல்லாம்கொண்டு செல்லலாம். ஒப்பீட்டளவில் குறைவான செலவுடையது. இது தீங்குதரும் மின்னணுவாக்க்க் கதிர்வீச்சுகளைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் இதற்கு நோயாளிகள் ஒத்துழைப்பு தேவைப்படும்; இதன் காட்சிப்புல வரம்பு குறுகியதாகும்; காற்று, எலும்புக்குப் பின்னுள்ள கட்டமைப்புகளைக் காண முடியாது; இதற்குப் பயிற்சி பெற்ற திறமை வாய்ந்த மருத்துவர்கள் அல்லது தொழில்நுட்பர்கள் தேவைப்படுகின்றனர்.
 
==உறுப்பு அல்லது அமைப்பு ஆய்வு==
"https://ta.wikipedia.org/wiki/மீயொலி_நோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது