முருகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 107:
[[கந்தபுராணம்]] என்னும் பாடற்தொகுதி கச்சியப்ப சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. இது முருகப்பெருமானின் வரலாற்றை எடுத்து உரைக்கிறது. சங்ககால இலக்கியமான [[திருமுருகாற்றுப்படை]], முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவனது ஆறுபடை வீடுகளையும் பாடும் காவியம் ஆகும்.
 
மேலும் [[சண்முகக் கவசம்]], [[திருப்புகழ் (அருணகிரிநாதர்)|திருப்புகழ்]], [[கந்தர் களிவெண்பாகலிவெண்பா]], [[குமரவேல் பதிற்றுப்பத்தந்தாதி]], [[சஷ்டி கவசம்]], [[கந்தர் அனுபூதி]] போன்ற நூல்களும் முருகனின் பெருமை சொல்வன.
 
==முருகன் குறித்த பழமொழிகள்==
"https://ta.wikipedia.org/wiki/முருகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது