செயங்கொண்டார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category சோழர்
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''செயங்கொண்டார்''' என்னும் புலவர் சோழர் கால இலக்கியமான [[கலிங்கத்துப்பரணி]]யைப் பாடியவர். [[முதலாம் குலோத்துங்கன்|முதலாம் குலோத்துங்க]]னுடைய அவைக்களப் புலவராக இருந்தவர். இவர் தீபங்குடியைச் சார்ந்தவராதலின் அருகர் என்பர். இந்நூலின் கப்புச் செய்யுளால் இவர் சைவர் என அறியலாம் முதன் முதலில் [[பரணி]] பாடியவர் இவரே. இவரது வரலாறு அறியப்படவில்லை. இவரது காலம் [[கி.பி.]] 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாக இருக்கலாம் என அறியப்பட்டுள்ளது.
 
பிற்காலப் புலவரான ''பலபட்டடைச் சொக்கநாதர்'' "பரணிக்கோர் செயங்கொண்டான்செயங்கொண்டார்" என்று சிறப்பித்துப் பாடியுள்ளார். [[ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தரும்]] "தெந்தமிழ்த்தெய்வப் பரணி" என்று இவர் பாடிய பரணியைச் சிறப்பித்துள்ளார்.
 
[[புகார்]] நகர வணிகப் பெருமக்களைச் சிறப்பித்து ''இசை ஆயிரம்'' என்ற நூலையும் பாடியுள்ளார். அத்துடன் ''உலாமடல்'' என்னும் நூலையும் பாடியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/செயங்கொண்டார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது