சூலை 11: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
* [[472]] – உரோம் நகரில் தனது சொந்த இராணுவத் தளபதிகளால் முற்றுகையிடப்பட்டதைத் தொடர்ந்து, [[மேற்கு உரோமைப் பேரரசு|மேற்கு உரோமைப் பேரரசர்]], அந்தெமியசு சென் பீட்டர்சு தேவாலயத்தில் கைப்பற்றப்பட்டு கொல்லப்பட்டார்.
* [[813]] – [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசர்]] முதலாம் மைக்கேல், சதி முயற்சியை அடுத்து, தனது தளபதி ஐந்ர்தாம் லியோவிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, அத்தனாசியசு என்ற பெயரில் [[துறவி|துறவறம்]] பூண்டார்.
*[[1174]] – [[எருசலேம்|எருசலேமின்]] மன்னராக 13 அகவை கொண்ட நான்காம் பால்ட்வின் முடிசூடினான்.
*[[1346]] – [[லக்சம்பர்க்]]கின் நான்காம் சார்லசு [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசராக]] முடிசூடினார்.
*[[1405]] – [[மிங் அரசமரபு|மிங்]] சீனத் தளபதி [[செங் ஹே]] தனது முதலாவது நாடுகாண் பயணத்தை ஆரம்பித்தார்.
*[[1576]] – மார்ட்டின் புரோபிசர் [[கிறீன்லாந்து|கிறீன்லாந்தைக்]] கண்டுபிடித்தார்.
*[[1735]] – [[குறுங்கோள்]] [[புளூட்டோ]] [[நெப்டியூன்|நெப்டியூனின்]] சுற்றுவட்டத்தினுள் இந்நாளில் வந்ததாகக் கணிப்புகள் தெரிவித்தன. இது பின்னர் [[1979]] இல் மீண்டும் நிகழ்ந்தது.
*[[1796]] – [[மிச்சிகன்|மிச்சிகனின்]] தலைநகர் [[டிட்ராயிட்]] நகரை [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பிரித்தானியா]]விடம் இருந்து [[ஐக்கிய அமெரிக்கா]] "ஜே உடன்படிக்கை"யின் படி பெற்றுக் கொண்டது.
*[[1801]] – பிரெஞ்சு வானியலாளர் [[ழீன் உலூயிசு பொன்சு|சான் பொன்சு]] தனது முதலாவது [[வால்வெள்ளி]]க் கண்டுபிடிப்பை அறிவித்தார். அடுத்த 27 ஆண்டுகளில் இவர் மேலும் 36 வால்வெள்ளிகளைக் கண்டுபிடித்தார்.
*[[1804]] – [[ஐக்கிய அமெரிக்காவின் துணை குடியரசுத் தலைவர்]] ஆரன் பர், முன்னாள் அமெரிக்க நிதியமைச்சர் [[அலெக்சாண்டர் ஆமில்டன்]] ஆகியோருக்கிடையே இடம்பெற்ற இரட்டையர் சண்டையில் ஆமில்ட்டன் படுகாயமடைந்தார்.
*[[1811]] – [[வளிமம்|வளிமங்களின்]] [[மூலக்கூறு]]கள் பற்றிய தமது குறிப்புகளை [[இத்தாலி]]ய [[அறிவியல்|அறிவியலாளர்]] [[அவகாதரோ]] வெளியிட்டார்.
*[[1833]] – [[மேற்கு ஆஸ்திரேலியா]]வில் வெள்ளையினக் குடியேறிகளைக் கொலை செய்ததாகத் தேடப்பட்டு வந்த நூங்கார் [[ஆத்திரேலியப் பழங்குடிகள்|ஆத்திரேலியப் பழங்குடி]] வீரர் [[யாகன்]] கொல்லப்பட்டார்.
வரி 16 ⟶ 19:
*[[1893]] – [[நிக்கராகுவா]]வில் [[இராணுவப் புரட்சி]]யை அடுத்து ஒசே சாண்டோசு செலாயா ஆட்சியைக் கைப்பற்றினார்.
*[[1895]] – [[லூமியேர் சகோதரர்கள்]] [[அறிவியல்|அறிவியலாளர்]]களுக்கு [[திரைப்படம்|திரைப்படத்]] தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினர்.
*[[1897]] – சாலொமொன் அந்திரே [[வட துருவம்|வடதுருவத்தை]] [[ஊதுபை]] மூலம் அடைய [[நோர்வே]]யின் இசுப்பிட்சுபெர்கன் நகரில் இருந்து புறப்பட்டார். இவரது ஊதுபை வீழ்ந்ததில் அவர் இறந்தார்.
*[[1919]] – [[நெதர்லாந்து|நெதர்லாந்தில்]] எட்டு-மணி நேர வேலையும், ஞாயிறு விடுமுறையும் சட்டபூர்வமாக்கப்பட்டது.
*[[1921]] – [[செஞ்சேனை]]ப் படையினர் [[மங்கோலியா]]வை [[வெள்ளை இயக்கம்|வெள்ளை இராணுவத்திடம்]] இருந்து கைப்பற்றி, மங்கோலிய மக்கள் குடியரசை அமைத்தனர்.
வரி 21 ⟶ 25:
*[[1943]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு]]: [[நாட்சி ஜெர்மனி|செருமனிய]], இத்தாலியப் படையினர் [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேச நாட்டுப் படைகள்]] மீது [[சிசிலி]]யில் தாக்குதலைத் தொடுத்தனர்.
*[[1950]] – [[பாக்கித்தான்]] [[அனைத்துலக நாணய நிதியம்|அனைத்துலக நாணய நிதியத்தில்]] இணைந்தது.
*[[1960]] – தகோமி (பின்னர் [[பெனின்]]), மேல் வோல்ட்டா (பின்னர் [[புர்க்கினா பாசோ|புர்க்கினா]]), [[நைஜர்]] ஆகிய நாடுகளுக்கான விடுதலைக்கு ஆதரவாக [[பிரான்சு]] வாக்களித்தது.
*[[1962]] – முதலாவது அத்திலாந்திக்கிடையேனஅத்திலாந்திக்கிடையேயான [[செய்மதித் தொலைக்காட்சி]] ஒளிபரப்பானது.
*[[1971]] – [[சிலி]]யில் [[செப்பு]]ச் சுரங்கங்கள் தேசியமயமாக்கப்பட்டன.
*[[1973]] – [[பிரேசில்]] விமானம் [[பாரிஸ்|பாரிசில்]] விபத்துக்குள்ளாகியதில் 134 பேரில் 123 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தை அடுத்து விமானங்களில் புகைத்தல் தடை செய்யப்பட்டது.
*[[1978]] – [[எசுப்பானியா]]வில் [[எரிவாயு]]வை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று தீப்பிடித்ததில் 216 உல்லாசப் பயணிகள் உயிரிழந்தனர்.
*[[1979]] – அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் ''[[ஸ்கைலேப்]]'' இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்து அழிந்தது.
*[[1982]] – [[இத்தாலி]] [[ஜெர்மனி|மேற்கு செருமனி]]யை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து [[காற்பந்து]] உலகக்கிண்ணத்தை வென்றது.
*[[1983]] &ndash; [[எக்குவாடோர்|எக்குவாடோரில்]] [[போயிங் 737]] வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 119 பேரும் உயிரிழந்தனர்.<ref>{{Cite web|url=https://aviation-safety.net/database/record.php?id=1983070229-0|title=ASN Aircraft accident Boeing 737-2V2 HC-BIG Cuenca|last=Ranter|first=Harro|date=|website=aviation-safety.net|archive-url=|archive-date=|dead-url=|access-date=2019-07-06}}</ref>
*[[1990]] &ndash; கொக்காவில் இராணுவ முகாம் [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளினால்]] தகர்க்கப்பட்டது.
*[[1991]] &ndash; [[ஹஜ்]] பயணிகளை ஏற்றிச் சென்ற [[நைஜீரியா|நைஜீரிய]] விமானம் [[சவூதி அரேபியா]], [[ஜித்தா]]வில் விபத்துக்குள்ளாகியதில் 261 பேர் உயிரிழந்தனர்.
வரி 58 ⟶ 65:
 
== இறப்புகள் ==
 
*[[1882]] &ndash; [[பீட்டர் பெர்சிவல்]], பிரித்தானிய நற்செய்தி அறிவிப்பாளர், [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] பணியாற்றியவர் (பி. [[1803]])
*[[1909]] &ndash; [[சைமன் நியூகோம்பு]], கனடிய-அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (பி. [[1835]])
"https://ta.wikipedia.org/wiki/சூலை_11" இலிருந்து மீள்விக்கப்பட்டது